Devanai Paadi Thudhipom Christian Song Lyrics
Devanai Paadi Thudhipom Yesuvai Potri Pugazhvom Thooya Aviyanavarai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 2 Sung By. David T.
Devanai Paadi Thudhipom Christian Song Lyrics in Tamil
தேவனை பாடி துதிப்போம்
இயேசுவை போற்றி புகழ்வோம் (2)
தூய ஆவியானவரை
வாழ்த்தியே பாடிடுவோம் (2)
1. ஓசையுள்ள கைத்தாளத்தோடும்
வீணை தம்புரு நாதத்தோடும் (2)
பாடுவோம் திரியேக தேவனையே
உயர்த்துவோம் அவரின் நாமத்தையே (2)
2. துதிகளின் மத்தியில் வசிப்பவரை
துதித்திடுவோம் ஜெயகெம்பீரமாய் (2)
ஸ்தோத்திர பலிகளை செலுத்தியே நாம்
ஸ்தோத்தரிப்போம் நம் தேவனையே (2)
3. மீட்கப்பட்ட என் ஆத்துமாவே
மீட்பரையே போற்றி பாடுவாயே (2)
மீட்பின் ஜெயதொனி தொனிக்கட்டுமே
மீட்பரின் மனம் மகிழட்டுமே (2)
4. பூரிகை எக்காளம் முழங்கிடுவோம்
உன்னத தேவனை போற்றிடுவோம் (2)
ஹல்லேலூயா பாடியே ஆர்ப்பரிப்போம்
ஆண்டவரின் நாமத்தை தொழுதிடுவோம் (2)
Devanai Paadi Thudhipom Christian Song Lyrics in English
Devanai Paadi Thudhipom
Yesuvai Potri Pugazhvom (2)
Thooya Aviyanavarai
Vazhthiyae Padiduvom (2)
1. Osaiyulla Kaithalathodum
Veenai Thamburu Nathathodum (2)
Paduvom Thriyaega Devanaiyae
Uyarthuvom Avarin Namathaiyae (2)
2. Thudhigalin Mathiyil Vasipavarai
Thuthithiduvom Jeyakembeeramai (2)
Sthothira Baligalai Seluthiyae Nam
Sthotharipom Nam Devanaiyae (2)
3. Meetkappatta En Athumavae
Meetparaiyae Potri Paduvayae (2)
Meetpin Jeyathoni Thonigatumae
Meetparin Manam Magizhatumae (2)
4. Poorigai Ekkalam Mulangiduvom
Unnadha Devanai Potriduvom (2)
Allaeluya Padiyae Arparipom
Aandavarin Namathai Thozhudhiduvom (2)
Keyboard Chords for Devanai Paadi Thudhipom
Comments are off this post