Devanbin Jeeviyamae Deva Christian Song Lyrics
Devanbin Jeeviyamae Deva Tamil Christian Song Lyrics From the Album Kaalame Dhevanai Thedu Sung By. D.G.S. Dhinakaran.
Devanbin Jeeviyamae Deva Christian Song Lyrics in Tamil
தேவன்பின் ஜீவியமே
தேவா தாசருகவசியமே
1. ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால்
உலகம் எமை எடுத்தே
இயேசுவின் சீடர் இவர்கள்
என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே
2. அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும்
வம்புகளை ஒழித்தே
தேவன் அன்பாக இருப்பதினாலே
அன்பினால் நிறைத்திடுவோம் – தேவ
3. பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு
ஜீவனையே ஈந்தே நாமுமே
அதுபோல் ஒருவரோடொருவர்
நேசமாய் வாழ்ந்திடுவோம்
4. எது இருந்தாலும் அன்பில்லையானால்
நான் ஒன்றும் இல்லையென்றே
அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே
போதனை புரிந்தாரே – நாள்
5. அன்பதின் அகலம் நீளமும் உயரம்
ஆழமும் அறிந்திடவே
சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே
கரத்தனை உயர்த்திடுவோம் – நம்
6. தாசர்கள் நாமே உணைர்ந்திடுவோமே
இயேசுவின் வாக்கிதையே
இருதயமதிலே பகிர்ந்திட செய்து
பணிவிடை புரிவோமே – திரு
Devanbin Jeeviyamae Deva Christian Song Lyrics in English
Devanbin Jeeviyamae
Deva Dhaasarukavasiyamae
1. Oruvariloruvar Anbudanirunthaal
Ulagam Emai Eduththe
Yesuvin Sidar Evargal
Endre Thaan Satchi Pakarnthidumae
2. Anbukku Maaraai Manamathilelumpum
Vambugalai Ozhiththe
Deavan Anbaga Irupathinaalae
Anbinaal Niraithiduvom – Deva
3. Paasamaai Emaiyum Nesithaar Yesu
Jeevanaiyae Eenthae Naamumae
Athupol Oruvarodoruvar
Nesamaai Vazhthiduvom
4. Yethu Irunthaalum Anbillaiyaanaal
Naan Ondrum Illaiyendre
Apposthalan Thaan Uruthiyaayuraithe
Pothanai Purinthaarae – Nal
5. Anbathin Agalam Neezhamum Uyaram
Azhamum Arinthidavae
Suththargal Ondraai Orumanathudanae
Karththanai Uyarthtiduvom – Nam
6. Dhasargal Naamae Unairnthiduvomae
Yesuvin Vaakkithaiyae
Iruthayamathilae Pakirnthida Seithu
Panividai Purivomae – Thiru
Keyboard Chords for Devanbin Jeeviyamae Deva
Comments are off this post