Devanin Satham – Gersson Edinbaro Song Lyrics
Devanin Satham Nitham Nee Keelpadinthaal Motcha Vaazhvu Tamil Christian Song Lyrics From the Album King David Sung By. Gersson Edinbaro.
Devanin Satham Christian Song Lyrics in Tamil
Chorus
தேவனின் சத்தம் நித்தம் நீ கீழ்படிந்தால்
மோட்ச வாழ்வு நிச்சயமே
அவரின் சித்தம் செய்ய உன்னை அற்பணித்தால்
வாழ்வில் மேன்மை நிச்சயமே – 2
ஆ ஹாஹா ஆமென் அல்லே அல்லேலூயா
அல்லேலூயா பாடிடுவோம்
அவரை துதித்து பாடும் பாடல் ஒன்றே
பாடுகளை மாற்றிடுமே – 2
Verse 1
எல்ரோயை பாடு அவரே உன்னை காண்பார்
வறட்சி எல்லாம் மாற்றிடுவார் – 2
நீ கதறும் குறல் கேட்டு உன்னை துறவின் நேராய் நடத்தி
தாகம் எல்லாம் தீர்த்திடுவார் – 2
Verse 2
எபிநேசரே பாடு உதவி செய்வார் அவரே
ஏக்கம் எல்லாம் தீர்த்திடுவார் – 2
உந்தன் முன்னே சென்று தடைகள் எல்லாம் தகர்த்து
நேர்த்தியாக நடத்திடுவார் – 2
Verse 3
யகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வார்
அவர் இல்லையென்று சொல்வது இல்லை – 2
கவலை கண்ணீர் மறந்து கர்த்தரை நீ பாரு
கடைசி வரை நடத்திடுவார் – 2
Verse 4
யகோவா ரப்பா சுகம் தரும் தேவன்
வியாதி எல்லாம் விளக்கிடுவார் – 2
தழும்புகளாலும் திரு இரத்தத்தாலும்
லோகம் எல்லாம் நீக்கிடுவார் – 2
Verse 5
யாக்கோபை போல நீயும் கலைத்து நிற்கும் ஸ்தலத்தை
பெத்தேலாக மாற்றிடுவார் – 2
நீ கலக்கத்தோடே படுத்தால் உறக்கத்திலும் அவரே
தரிசனங்களை தந்திடுவார் – 2
Devanin Satham Christian Song Lyrics in English
Chorus
Devanin Satham Nitham Nee Keelpadinthaal
Motcha Vaazhvu Nitchayamae
Avarin Sitham Seiya Unnai Arpanithaal
Vaazhvil Maenmai Nitchayamae – 2
Ah Haha Amen Halle Hallelujah
Allaelooyah Paadiduvom
Avarai Thudithu Paadum Paadal Ondrae
Paadugalai Maatridumae – 2
Verse 1
Elroyiai Paadu Avarae Unnai Kaanbaar
Varatchi Ellaam Maatriduvaar – 2
Nee Kadharum Kural Kaettu Unnai Thuravin Naerai Nadathi
Thaagam Ellaam Theerthiduvaar – 2
Verse 2
Ebinesarae Paadu Udhavi Seiyvaar Avarae
Yekkam Ellaam Theerthiduvaar – 2
Undhan Munnae Sendru Thadaigal Ellaam Thagarthu
Naerthiyaaga Nadathiduvaar – 2
Verse 3
Yehovaa Yeerae Ellaam Paarthukolvaar
Avar Illaiyendru Solvadhu Illai – 2
Kavalai Kanneer Marandhu Kartharai Nee Paaru
Kadasi Varai Nadathiduvaar – 2
Verse 4
Yehovaa Rapha Sugam Tharum Devan
Viyadhi Ellaam Vilakiduvaar – 2
Thalumbugalaalum Thiru Rathathaalum
Logam Ellaam Neekeeduvaar – 2
Verse 5
Yacobai Pola Neeyum Kalaithu Nirkum Stalathai
Bethelaaga Maatriduvaar – 2
Nee Kallakathodae Paduthaal Urakkathilum Avarae
Dharisanangalai Thandiduvaar – 2
Keyboard Chords for Devanin Satham
Comments are off this post