Devareer Sagalamum Lyrics
Devareer Sagalamum Ariveer En Vazhvil Um Thittathai Tamil Christian Song Lyrics From the Album Nambikkai Naayahan Vol 4 Sung by. Zac Robert.
Devareer Sagalamum Christian Song in Tamil
தேவரீர் சகலமும் அறிவீர்
என் வாழ்வில் உம் திட்டத்தை செய்து முடிப்பீர்
விசுவாசத்தை என்னில் துவக்கினீர்
இனிமேலும் என்னை தொடர்ந்து வழிநடத்துவீர் – 2
உம்மாலே சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டிடுவேன்
இயேசுவே எல்ஷடாய் சர்வ வல்லவர் சர்வ வல்லவர் – 2
இயேசுவே எல்ஷடாய் சர்வ வல்லவர்
உம்மாலே எல்லாமே கூடும்
இயேசுவே எல்ஷடாய் சர்வ வல்லவர்
உம்மாலே எல்லாமே கூடும்
நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது
என் வாழ்வில் செய்ய நினைத்ததை எல்லாம் செய்துமுடிப்பீர்
நீர் திறந்த வாசலை எவரும் அடைக்கமுடியதே
எனக்கெதிராக நிற்கும் பகைஞரையெல்லாம் முறியடிப்பீர்
நான் பாலும் தேனும் ஓடும் தேசத்தை சுதந்தரிப்பேன்
Devareer Sagalamum Christian Song in English
Devareer Sagalamum Ariveer
En Vazhvil Um Thittathai Seidhu Mudippeer
Visuvasaththai Ennil Thuvakkineer
Inimelum Ennai Thodarndhu Vazhinadaththuveer – 2
Ummalae Senaikkul Paaivaen
Ummaalae Madhilai Thandiduvaen
Yesuvae El-Shadaai Sarva Vallavar Sarva Vallavar – 2
Yesuvae El-Shadaai Sarva Vallavar
Umaalae Ellaamae Koodum
Yesuvae El-Shadaai Sarva Vallavar
Umaalae Ellaamae Koodum
Neer Seiyya Ninaiththathu Ondrum Thadaipadadhu
En Vazhvil Seiyya Ninaiththadhai Ellaam Seidhumudippeer
Neer Thirandha Vaasalai Yevarum Adaikkamudiyadhu
Enakkedhiraai Nirkkum Pahaingnariellaam Muriyadippeer
Naan Paalum Thenum Odum Desathai Suthandharippen
Keyboard Chords for Devareer Sagalamum
Comments are off this post