DGS.Dhinakaran – Unnaiyandri Song Lyrics

Unnaiyandri Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.DGS.Dhinakaran

Unnaiyandri Christian Song Lyrics in Tamil

உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி!
தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!
அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா -ஆசை என் யேசு ஸ்வாமி!

1.அஞ்சியஞ்சித் தூரநின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,
அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டேனானையோ!-2
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம் பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபை வை யேசு ஸ்வாமி!

2.எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி,
எவ்வளவு புத்தி கேட்டும் அவ்வளவுக் கதி தோஷி-2
பித்தனைப்போல பிதற்றிக் கத்தியே புலம்பு மேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்க வை யேசு ஸ்வாமி!

3.கள்ளனாம் கபடனென்னைத் தள்ளி விட்டாலாவதென்ன?
கல்லைப்போல் கடினங் கொண்ட கர்ம சண்டாளன் பாழும்-2
உள்ளமுங் கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமி!

Unnaiyandri Christian Song Lyrics in English

Unnaiyandri verae kathi Oruvarillaiyae swaami!
Thanaiya paliyai eentha Manuyir erachaganae
Annai thanthai uttar suttar aarumuthavuvaro?
Athisaya manuvaelaa! aasai en yaesu svaamee!

1.Anjiyanjith thoora ninten sanjalangalai naan solli,
Alaikadal thurumpupol malaivu konntae naanaiyo-2
Kenjik kenjik koovumintha vaanjakann mukampaaraay
Kitti ennidam sernthu krupaivai yaesu svaami

2.Eththanai kattalum thaeva pakthiyaethu matta paavi
Evvalavu puththikaettum avvalavukkathi thoshi-2
Piththanaip pola pithattik kaththiyae pulampumaelaip
Paethaiyaik kataiththaettip pilaikkavai yaesu svaamee!

3.Kallanam kapadanennai thalli vittalavathenna
Kallai pol kadinangonda karma sandalan paazhum-2
Ullamunkaranthe unthan uyar siluvaiyinanpal
Ulaiyilitta mezhugai uruvai yesu swaami

Kaadhalane Christian Song Lyrics in English

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post