Dharumasagara – Clement Vedanayagam Sasthriyar Song Lyrics
Dharumasagara Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Clement Vedanayagam Sasthriyar
Dharumasagara Christian Song Lyrics in Tamil
தரும சாகரா குமாரா
தந்தையே சர்வேஸ்வரா
அன்பனே கிறிஸ்தையா
என் பரா அருள் தயாபரா
செய்தேன் குற்றம் கோடியே
தெய்வத்தை விட்டோடியே
மெலிந்த என்னையும் சகாயா
நெகிழாதென்னை தேற்றையா
அன்பனே கிறிஸ்தையா
என் பரா அருள் தயாபரா
கயவனில் யான் கயவனே
கசடனே மா கபடனே
கடையன் என்னையும் ஐங்காயா
கனிவுடன் கண்ணோக்கையா
அன்பனே கிறிஸ்தையா
என் பரா அருள் தயாபரா
பொல்லா ஜென்மம் நானல்லோ
சொல்லால் கூறலாகுமோ
கொல்லாதென்னையும் உபாயா
கொண்டதேதோ கூறையா
அன்பனே கிறிஸ்தையா
என் பரா அருள் தயாபரா
Dharumasagara Christian Song Lyrics in English
Tharuma saagara kumaaraa
Thanthaiye sarvesvara
Anbane kristhaiyaa
En paraa arul thayaaparaa
Seithen kutram kodiye
Thaivaththai vittodiye
Melintha ennaiyum sagaaya
Negizhathennai thetraiyya
Anbane kristhaiyaa
En paraa arul thayaaparaa
Kayavanil yaan kayavane
Kasadanea maa kapadanea
Kadaiyan ennaiyum aingaaya
Kanivudan kannokkaiyya
Anbane kristhaiyaa
En paraa arul thayaaparaa
Polla jenmam naanallo
Sollal kooralaagumo
Kollaathennaiyum upaayaa
Kondathetho kooraiya
Anbane kristhaiyaa
En paraa arul thayaaparaa



Comments are off this post