Dhevane Ennodu Neer Kooda Christian Song Lyrics
Dhevane Ennodu Neer Kooda Iruppathaal Entha Kuraiyum Vaazhvilae Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 5 Sung By. S. Selvakumar.
Dhevane Ennodu Neer Kooda Christian Song Lyrics in Tamil
தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால்
எந்த குறையும் வாழ்விலே இருபோதும் இல்லையே
தேவனே என்னோடு நீர் இழுப்பதால் குறை எது
1. உன்னும் உணவையே
வானம் கொடுக்குமோ-இழக்
காற்றில் காடைகள் வந்து மலைபோல் குவியுமோ
நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே
2. கடலும் பிளந்திட இருவழி உண்டாகுமோ
தரைபோல் நடந்திட தண்ணீர் விலகி நிற்குமோ
நீர்கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே
3. உம்மையே உறுதியாய் தினம் பற்றிக்கெ
இந்நாள் வரையுமே நான் உயிரோடிருக்கிறேன்
என் தேவையாவுமே அறிந்து இருக்கிற
அதை செய்தும் முடிக்கிறீர்
Dhevane Ennodu Neer Kooda Christian Song Lyrics in English
Dhevane Ennodu Neer Kooda Iruppathaal
Entha Kuraiyum Vaazhvilae
Irupoathum Illaiyae
Dhevane Ennodu Neer
Izhuppathaal Kurai Ethu
1. Unnum Unavaiyae
Vaanam Kotukkumoa-Izhak
Kaarril Kaataikal Vanthu Malaipoal Kuviyumoa
Neer Kuda Irunthathaal Athu Ellaam Nadanthathae
En Vaazhvilum Nadakkumae
2. Kadalum Pilanthida Iruvazhi Undaakumoa
Tharaipoal Nadanthida Thanneer Vilaki Nirkumoa
Neerkuda Irunthathaal Athu Ellaam Nadanthathae
En Vaazhvilum Nadakkumae
3. Ummaiyae Uruthiyaay Thinam Parrikke
Innaal Varaiyumae Naan Uyiroatirukkiraen
En Thaevaiyaavumae Arinhthu Irukkira
Athai Cheythum Mutikkireer
Comments are off this post