Dhevanin Anbu – Stanley Stephen Song Lyrics
Dhevanin Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Stanley Stephen.
Dhevanin Anbu Christian Song Lyrics in Tamil
அன்பால் நம்மை இயேசு தேடி வந்தார்
அன்பால் நமக்காக ஜீவன் தந்தார்
இந்த அன்பிற்கு எங்கும் இணையில்லையே
இந்த அன்பே நம்மை நிரப்பிடுதே
அல்லேலூயா! மா தேவ அன்பு!
அல்லேலூயா! என்று பாடி ஆராதிப்போம்!
தேவனின் அன்பு நெருக்கி ஏவிட
தேவனுக்காக நாம் என்றும் வாழுவோம்
1.ஜீவன் ஈந்து மீட்ட இயேசுவைப் போல
ஜீவன் தந்து நாமும் வாழ்ந்திடுவோம்
அவரின் அன்பை நாம் எங்கும் கூறிட
அவர் பாதம் காத்திருந்து அன்பை பகிர்வோம்
2.தாவீது போல நாம் துதித்திடுவோம்
தானியேல் போல நாம் வாழ்ந்து காட்டுவோம்
யோவானைப் போல நாம் அன்பு கூறுவோம்
பவுலைப் போல நாம் உழைத்திடுவோம்
3.கர்த்தரின் வருகை மிக சமீபம்
கணக்குக் கேட்கும் நாளும் நெருங்கிடுதே
நல் மனசாட்சியும் நல் வாழ்வுடன்
நல்லதோர் தாக்கத்தை ஏற்படுத்துவோம்
Dhevanin Anbu Christian Song Lyrics in English
Anpaal nammai yeasu thedi vanthaar
Anpaal namakkaaga jeevan thanthaar
Intha anpirku engum inaiyillaiye
Intha anpe nammai nirappiduthe
Allelooyaa maa theva anbu
Allelooyaa endru paadi aarathippom
Thevanin anbu nerukki eavida
Thevanukkaaga naam endrum vaazhuvom
1.Jeevan eenthu meetta yeasuvai pola
Jeevan thanthu naamum vaazhnthiduvom
Avarin anpai naam engum koorida
Avar paatham kaaththirunthu anbai pagirvom
3.Thaaveethu pola naam thuthiththiduvom
Thaaniyel pola naam vaazhnthu kaattuvom
Yovaanai pola naam anbu kooruvom
Pavulai pola naam uzhaiththiduvom
3.Karththarin varuga miga sameepam
Kanakku ketkum naalum nerungiduthe
Nal manasaatchiyum nal vaazhvudan
Nallathor thakkaththai earpaduththuvom




Comments are off this post