Dhiththithara Dhithai Christian Song Lyrics

Dhiththithara Dhithai Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Dhiththithara Dhithai Christian Song Lyrics in Tamil

Chorus

தித்தித்தரா தித்தை தோம் தகதை தகா தகைதை தோம் – 2
பயணம் நாங்க செல்கின்றோம் இயேசுவுடன் செல்கின்றோம் – 2

Verse 1

இராட்சத மீண்கள் வந்தாலும் பயம் இல்லாமல் செல்கின்றோம்
படகை திருப்ப சுத்தாலும் தித் திசை மாறாமல் செல்கின்றோம் – 2

Verse 2

ஆபத்தில் அவரை அழைக்கின்றோம் வெற்றியாய் நாங்கள் செல்கின்றோம்
நம்பிக்கை எங்கள் நங்கூரம் ஆத்தும ஆதாயம் செய்கின்றோம் – 2

Verse 3

கலங்கரை விளக்கு அவர் தாமே ஒளியில் நாங்கள் செல்கின்றோம்
கடைசி வரையும் வருவரே அக்கரை நம்மை சேர்ப்பாரே – 2

Dhiththithara Dhithai Christian Song Lyrics in English

Chorus

Dhitthithaara Dhithai Dhom Thaghadhai Thaga Thagaidhai Dhom – 2
Payanam Naanga Selgindrom Yesuvudan Selgindrom – 2

Verse 1

Raatchadha Meengal Vandhaalum Bayam Illaamal Selgindrom
Padagai Thiruppa Suthaalum Thith Thisai Maraamal Selgindrom -2

Verse 2

Aabhathil Avarai Alaikindrom Vettriyaay Naangal Selgindrom
Nambikkai Yengal Nangooram Aathuma Adhayam Seygindrom -2

Verse 3

Kalangarai Vilakku Avar Thaamae Oliyil Naangal Selgindrom
Kadaisi Varaiyum Varuvarae Akkarai Nammai Saerppaarae – 2

Keyboard Chords for Dhiththithara Dhithai

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post