Diana Easu – Ellamae Umakagathan Song Lyrics

Ellamae Umakagathan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Diana Easu

Ellamae Umakagathan Christian Song Lyrics in Tamil

எல்லாமே உமக்காக தான் என்னில்
எல்லாமே உமக்காக தான்
சொல்லும் செயலும் பேச்சும் மூச்சும்
எல்லாமே உமக்காக தான்
இயேசய்யா எல்லாமே உமக்காக தான்-2

1.என் சுவாசம் உள்ளவரை
என் தேவனை பாடுவேன்-2
உயிருள்ள நாளெல்லாம்
அவர் புகழ் பாடிடுவேன்-2

2.துன்பமே வந்தாலும்
தேவனை ஆர்ப்பரிப்பேன்-2
இன்பங்கள் சூழ்ந்தாலும்
என் ராஜாவை ஆராதிப்பேன்-2

3.என் ஆத்மா ஆண்டவரில்
என்றென்றும் அகமகிழும்-2
என்னான்மா இயேசுவை
என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்

Ellamae Umakagathan Christian Song Lyrics in English

Ellame umakkaga than ennil
Ellame umakkaga than
Sollum seyalum pechum moochum
Ellame umakkaga than
Iyesaiya Ellame umakkaga than-2

1.En suvasam ullavarai
En thevanai paduven-2
Uyirulla nalellam
Avar pugazh padiduven-2

2.Thunpame vanthalum
Thevanai aarpparippen-2
Inpangal ssozhnthalum
En rajavai aarpparippen-2

3.En aathma aandavaril
Endrendrum agamagizhum-2
Ennaanma iyesuvai
Endrendrum sthotharikkum

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post