Diana Easu – Mahaaraani Song Lyrics
Mahaaraani Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Diana Easu
Mahaaraani Christian Song Lyrics in Tamil
ராஜாவுக்காக ஆயத்தமாகும்
ராணி நான் தானே
மகாராணி நான் தானே
மணவாளன் ஆட்டுக்குட்டியாம்
இயேசுவின் மனவாட்டி நான் தானே
மணவாளன் அவர் தானே-2
சரீரமான திருச்சபை தனக்கு சிரசே அவரல்லவா
சிரசே அவரல்லவா
தலையான அவரின் அவயங்கள் எல்லாம்
கிறிஸ்துவர் நாமல்லவா கிறிஸ்துவின் சபை அல்லவா-2
1.மோவாபு பெண் ரூத்து போவாசின் முறை பெண்ணாய்
களம் சேரும் காட்சி கண்டேன்-2
குளித்து எண்ணெய் பூசி புத்தாடை அணிந்தாள்
ஆயத்தம் அதுவே என்றேன்-2
இயேசுவை சந்திக்க இருக்கின்ற மணவாட்டி
இதையே கை கொள்ளுவாய்-2
மூழ்கி ஸ்நானம் பெற்று அபிஷேக அருளுடன்
மீட்பாடை அணிந்து செல்வேன்
மீட்பாடை அணிந்து செல்வேன்
மீட்பரை காணச் செல்வேன்-2
2.சிலுவையின் மேல் சிந்தும் உதிரத்தினால்
என்னை கிரயமாய் கொண்டாரே-2
திருவார்த்தையாலும் தூயாவியாலும்
அலங்காரம் செய்தாரே-2
ஆயத்தம் செய்த மனவறை சேர்ந்து
ஆனந்தம் அடைவேனே-2
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அரசியாய் அரசாட்சி செய்வேனே
அரசாட்சி செய்வேனே
ஆனந்தமாய் வாழ்வேனே-2
Mahaaraani Christian Song Lyrics in English
Rajavukkaga aayathagum
Rani naan thaane
Mahaaraani naan thane
Manavalan aattukuttiyam
Iyesuvin manavaatti naan thane
Manavalan avar thane-2
Sareeramana thiruchapai thanakku sirase avarallava
Sirase avarallava
Thalaiyana avarin avayangal ellam
Christhuvar namallava christhuvin sapai allava-2
1.Movapu pen roothu povasin murai pennaai
kalam serum kaatchi kanden-2
Kulithu ennei poosi puththadai aninthaal
Ayaththam athuve endren-2
Iyesuve santhikka irukindra manavaatti
Ithaiye kai kolluvaai-2
Moozhgi snaanam petru abishega aruludan
Meetpadai aninthu selven
Meetpadai aninthu selven
Meetparai kaaana selven-2
2.Siluvaiyin mel sinthum uthirathinaal
Ennai kirayamaai kondaare-2
Thiru vaarthaiyalum thooyaviyalum
Alangaram seithaare-2
Ayaththam seitha manavarai serthu
Anantham adaivene-2
Aayiramaayiram aandugal
Arasiyaai arasaatchi seivene
Arasaatchi seivene
Ananthamaai vaazhvene-2
Comments are off this post