Easuvin Naamam Adhisayam Lyrics

Artist
Album

Easuvin Naamam Adhisayam Song Lyrics in Tamil

இயேசுவின் நாமம் அதிசயம்
ஸ்தோத்திரம் பாடுவோம்
இயேசுவின் நாமம் அற்புதம்
புகழ்ந்தே போற்றுவோம் – 2

போற்றி பாடுவோம்
புகழ்ந்து துதித்திடுவோம் – 4

1. ஆயிரம் பேரில் இயேசு சிறந்தவராம்
அதை அறியாமல் ஆயிரம் அழிகின்றாரே – 2
அவரே மீட்பின் வழி என்று
அஞ்சிடாமல் முன் சென்று – 2
இயேசுவை காட்டுவோம்
சுவிசேஷம் சொல்லிடுவோம்

2. 2, 3 பேர் என ஒன்றாய் கூடுவோம்
இயேசு நாமத்தில் ஜெபதூபம் தினம் ஏற்றுவோம் – 2
கர்த்தர் கேட்டிடுவார்
அவரின் சித்தம் செய்திடுவார் – 2
மாந்தரரை மைந்தயில்
அவர் என்றும் சேர்த்திடுவார்

Easuvin Naamam Adhisayam Song Lyrics in English

Easuvin Naamam Adhisayam
Stotiram Paaduvom
Easuvin Naamam Arpudham
Puhalndea Potruvom – 2

Potri Paaduvom
Puhalndhu Thuthithiduvom – 4

1. Aayiram Paeril Easu Siranthavaraam
Athai Ariyaamal Aayiram Alihindraarea – 2
Avarea Meetpin Vali Endru
Anjidaamal Mun Sendru – 2
Yessuvei Kaatuvom
Suvisaesham Solliduvom

2. 2, 3 Paer Ena Ondraai Kooduvom
Yesu Naamathil Jebathoobam Dhinam Yetruvom – 2
Karthar Kaetiduvaar
Avarin Sitham Seithiduvaar – 2
Maandharei Manduayil
Avar Endrum Serthiduvaar

Other Songs from Poraadu Album

Comments are off this post