Eben Singers – Yesuvin Anbinai Song Lyrics

Yesuvin Anbinai Christian Song Lyrics in Tamil and English From Independence Day Tamil Christian Song Sung By. Eben Singers

Yesuvin Anbinai Christian Song Lyrics in Tamil

இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம்

நம் பாரதம் நம் தாயகம்
கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே

1.நினிவேயின் ஜனங்களுக்காக
நம் தேவன் பரிதவித்தார்
தீர்க்கன் யோனாவையோ அவர்
அனுப்பி எச்சரித்தார்
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ?

2.காலங்கள் கடந்திடுதே
நம் வேதமும் நிறைவேறுதே
இயேசுவின் வருகை இதோ
அதி சமீபமாகிறதே
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம்

Yesuvin Anbinai Christian Song Lyrics in English

Yesuvin anbinai ariviththida
Inainthe seyalpaduvom
Suvesha narseithi koorida
Virainthe purappaduvom

Nam paaratham nam thaayagam
Karththarai ariyattume
Nam thaay mannum nam thalaimuraiyum
Yesuvai Ariyattume

1.Niniveyin janangalukkaaga
Nam thevan parithaviththaar
Theerkkan yonaavaiyo avar
Anuppi echchariththaar
Ilatchaththirkaaga parithaviththaar
Kodikatgaaka kalangidaaro?

2.Kaalangal kadanthiduthe
Nam vethamum niraiveruthe
Yesuvin varugai itho
Athi sameepamaakirathe
Ilainchar koottam yesuvukkaai
Narseithi sumanthu purappuduvom

Comments are off this post