Ebenezer Jebaraj – Ennai Nadathidum Devan Song Lyrics
Ennai Nadathidum Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ebenezer Jebaraj
Ennai Nadathidum Devan Christian Song Lyrics in Tamil
என்னை நடத்திடும் தேவன் கூட இருப்பதனால்
ஒரு நன்மையும் எனக்கு குறைவு படுவதில்லையே -2
என் கரங்களையே உயர்த்தி துதித்து பாடிடுவேன்
எந்தன் கரங்களையே அசைத்து பாடி மகிழ்ந்திடுவேன் -2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
1.தண்ணீரற்ற தரிசாக வாழ்ந்திட்டேன்
நெடுங்காலமாய் பாழாக கிடந்திட்டேன்
தண்ணீரற்ற தரிசாக வாழ்ந்திட்டேன்
பூமியை நனைத்திடும் மழையாக என்னில் வந்தார்
என் வறண்ட வாழ்க்கையை செழிப்பாக மாற்றிடுவார் -2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
2.காலங்கள் மாறினாலும் மனமுடைந்து போவதில்லை
என் காலமும் உம் கரத்தில்
மீண்டும் என்னை வனைவீரே
தண்ணீரை நான் கடந்தும் மூழ்கியே போவதில்லை
கடல் மீது நடந்திடுவேன்
எங்கள் கரங்களை உயர்த்தி உம்மை பாடிடுவோம்
எங்கள் கரங்களையே அசைத்து பாடி மகிழ்ந்திடுவோம்
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -4
Ennai Nadathidum Devan Christian Song Lyrics in English
Ennai nadathidum devan kooda iruppathanal
Oru nanmaiyum enakku kuraivu paduvathillaiye-2
En karangalaiye uyarthi thuthithu padiduven
Enthan karangalaiye asaithu paadi magizhnthiduven-2
Aarathanai aarathanai aarathanai Umakke – 2
1.Thanneeratra tharisaga vazhnthitten
Nedungalamai pazhaga kidanthitten
Thanneeratra tharisaga vazhnthitten
Boomiyai nanaithidum mazhaiyaga ennil vanthar
En varanda vazhkkaiyai sezhippaga matriduvaar- 2
Aarathanai aarathanai aarathanai Umakke – 2
2.Kalangal marinalum manamudainthu povathillai
En kalamum um karathil
Meendum ennai vanaiveere
Thanneerai naan kadanthum moozhkiye povathillai
Kadal meethu nadanthiduven
Engal karangalaiye uyarthi thuthithu padiduvom
Engal karangalaiye asaithu paadi Magizhnthiduvom
Aarathanai aarathanai aarathanai Umakke – 4
Comments are off this post