Ebinesar Neerthaanaya Lyrics

Ebinesar Neer Thaanaya Ithuvarai Nadathinire Elroye Neerthaanayaa Ennayium Kandeerayya Tamil Christian Song Lyrics sung by. Samson.

Ebinesar Neerthaanaya Christian Song Lyrics in Tamil

எபினேசர் நீர் தானாய்
இதுவரை நடத்தினீரே – 2
எல்ரோயே நீர்தானாயா
என்னையும் கண்டீரய்யா – 2

எனதெல்லாம் நீரே என் யேசுவே
உமையன்றி வாழ்வெதய்யா
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
துணையாளர் நீர் தானயா

1. தள்ளாடி நான் தடுமாறும் போது
தகப்பனாய் கரம் பிடித்தீர் – 2
நிலையற்ற என் வாழ்க்கையை
தாங்கினீர் கிருப்பையினால் – 2

2. எதிர் காலம் இல்லாமல் புலம்பும் போது
நம்பிக்கையை தந்தீர் அய்யா – 2
(உம்) வார்த்தையை அனுப்பி திடப்படுத்தி
தைரியம் தந்தீர் அய்யா – 2

3. தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
எல்லாமே நீர் தானாய் – 2
அனாதையாய் நான் அலைந்தாலும்
அணைத்து கொண்டீர் அய்யா – 2

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் முழு உள்ளத்தோடே – 2

Ebinesar Neerthaanaya Christian Song Lyrics in English

Ebinesar Neer Thaanaya
Ithuvarai Nadathinire – 2
Elroye Neerthaanayaa
Ennayium Kandeerayya – 2

Enathellam Neere En Yeasuve
Umaiyantri Vazhvethayya
Ummaithaaney Nambiullen
Thunayaalar Neer Thanaya

1. Thalladi Naan Thdumaarum Pothu
Thagappanaay Karam Piditheer – 2
Nilayatra En Vazhkayay
Thangineer Kirubyinaal – 2

2. Ethir Kaalam Ilaamal Pulampum Pothu
Nambikay Thantheer Ayya – 2
(Um)Vaarthayai Anupi Thidapaduthi
Thayriyam Thantheer Ayya – 2

3. Thaai Maranthaalum Thanthai Maranthaalum
Ellamae Neer Thaanaya – 2
Anathaayai Naan Alainthaalum
Anaithu Kondeer Ayya – 2

Aarathippen Aarathippen
Aarathippen Muzhu Ullathodeay – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post