Pr.J.Stephen Raj – Echarikaiyayiru Song Lyrics

Echarikaiyayiru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Theme Song 2025 Sung By. Pr.J.Stephen Raj, Oswald

Echarikaiyayiru Christian Song Lyrics in Tamil

கடைசி காலம் நெருங்கிடுதே
கர்த்தரின் வார்த்தை நிறைவேறுதே – 2
மறுரூபமாகி மகிமையில் சேர
மன்னவன் இயேசுவில் நிலைத்திருப்போம் – 2

எச்சரிக்கை(யாயிரு) எச்சரிக்கை(யாயிரு)
வஞ்சகன் எழும்பி வருகிறான் -2
அவனை ஜெயிப்போம் வல்லமையை தரிப்போம்
அவரின் நாமத்தை உயர்த்திடுவோம் -2
(அவரின் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்)

1.வெள்ளம் போல சத்துரு வருவான்
வெளிச்சத்திலே நாம் நடந்திடுவோம்
ஆவியானவர் கொடியை ஏற்றி
ஜெயத்தை நமக்கு தந்திடுவார்

2.மோசம் போக்கும் சத்ருவின் சதிகள்
கடைசி நாட்களில் வெளிப்படுதே
வஞ்சகன் வலையில் விழாதபடிக்கு
வருகைக்கு ஆயத்தமாகிடுவோம்

Echarikaiyayiru Christian Song Lyrics in English

Kadaisi kaalam nerungiduthe
Karththarin varththai niraiveruthe -2
Maru roopamaagi magimaiyil sera
Mannavan yesuvil nilaiththiruppom -2

Echarikai(yayiru) Echarikai(yayiru)
Vanjagan ezhumpi varukiraan -2
Avanai jeyippom vallamaiyai tharippom
Avarin namaththai uyarththiduvom -2
(Avarin satchiyaai vaazhnthiduvom)

1.Vellam pola saththuru varuvaan
Velichchaththile naam nadanthiduvom
Aaviyaanavar kodiyai eatri
Jeyaththai namakku thanthiduvaar

2.Mosam pokkum saththuruvin sathigal
Kadaisi natgalil velippaduthe
Vanjagan valaiyil vizhatha padikku
Varugaikku aayaththamaagiduvom

Other Songs from Tamil Christian Theme Song 2025 Album

Comments are off this post