Edwin Prabhu – Adhisayam Mannil Song Lyrics

Adhisayam Mannil Christian Song Lyrics in Tamil and English From Thaavithu Oorilea 2 Tamil Christmas Song Sung By.Edwin Prabhu

Adhisayam Mannil Christian Song Lyrics in Tamil

அதிசயம் மண்ணில் வந்தது
மானிடர் பாவம் அகற்றிடவே…!

அன்பினால் ஆதிக்கம் செய்திட்ட
உம் உறவு நித்தியமானது
உறவு உருக்கொண்டது..! (2)

வாழ்த்தி பாடுவோம் ராஜனை
வாழ்த்தி பாடுவோம் 2

சத்யபரன் பிறந்திட்டார்
மரணத்தை ஜெயித்திட்டார்
வீராதி வீரனாம்
இயேசு மஹ ராஜனாம்…2

அவர் நாமம் பாரெங்கும் அதிசயம் செய்தது 2
அழகான தோற்றமாம்
அழகேசன் வந்துதித்தார் 2

உன்னை காக்க வந்தவராம்
உன்னை மீட்க சிலுவையிலே
சோதனைகள் ஜெயிக்க வந்தார்
வெற்றிவேந்தன் வந்துதித்தார்..! 2

சமாதானம் நித்தியமாய்
நமக்காக கொடுக்க வந்தார்.. 2
அன்பை அள்ளி தருவதற்காய்
அன்பரசன் வந்துதித்தார் 2

இன்பம் தரும் நல்வழியாம்
இன்பமாய் நம் வாழ்வில்
இன்பத்தின்‌ இருப்பிடமாய்
இன்பநாதன் வந்துதித்தார்.. 2

சோர்ந்து போன நேரங்களில்
தளராமல் நாம் நிற்க 2
சிலுவையிலே மீட்டிடவே
சிலுவைநாதன் வந்துதித்தார் 2

Adhisayam Mannil Christian Song Lyrics in English

Athisayam mannil vanthathu
Manidar pavam agatridave..!

Anpinal athikkam seythitta
Um uravu niththiyamanathu
Uravu urukondathu..!- 2

Vazhththi paduvom rajanai
Vazhththi paduvom – 2

Sathyaparan piranthittar
Maranaththai jeyiththittar
Veerathi veeranam
Yesu maha rajanam – 2

Avar namam parengum athisayam seythathu – 2
Azhagana thotramam
Azhagesan vanthuthithar – 2

Unnai kakka vanthavaram
Unnai meetga siluvaiyile
Sothanaigal jeyikka vanthar
Vetri venthan vanthuthithar

Samathanam niththiyamai
Namakkaga kodukka vanthar – 2
Anpai alli tharuvathrkai
Anparasan vanthuthithar – 2

Inpam tharum nalvazhiyam
Inpamai nam vazhvil
Inpaththin iruppidamai
Inpa nathan vanthuthithar – 2

Sornthu pona nerangalil
Thalaramal naam nirga – 2
Siluvaiyile meettidave
Siluvai nathan vanthuthithar – 2

Comments are off this post