Ejamaanane Ejamaanane Lyrics

Ejamaanane Ejamaanane Song lyrics in English

1. Ejamaanaanae Ejamaanaanae
Um Sevaikaai Ennai Azhaitheer – 2

Azhiyum En Kaigal Kondu
Azhiyaa Um Raajiyam Katta
Paithiyamaana Ennai Therinthedutheer
Azhiyum En Uthadugal Kondu
Azhiyaa Um Vaarthai Solla
Ethanaai Vaazhntha Ennai Therinthedutheer (Pirithedutheer) – 2

Aaraathipaen Athai Enniyae
valnal ellam ummai matumey – 2
Aaraathipaen Aaraathipaen
Aaraathipaen Aaraathipaen – 2

2. Ennil Enna Nanmai Kandeer
Ennai Azhaithu Uyarthi Vaitheer – 2

3. Um Sithathai Naan Seivathae
Anuthinamum En Pojanam – 2

Ejamaanane Ejamaanane Song lyrics in English

1. எஜமானனே எஜமானனே
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2

அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் – 2 (பிரிந்தெடுத்தீர்)

ஆராதிப்பேன் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் – 2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

2. என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் – 2

3. உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம் – அழியும் – 2

Keyboard Chords for Ejamaanane Ejamaanane

Other Songs from Ummal Koodum Vol 4 Album

Comments are off this post