Ejamanane – Immanuel Song Lyrics
Ejamanane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Immanuel
Ejamanane Christian Song Lyrics in Tamil
எஜமானனே என் இயேசுவே – 4
அமர்ந்திருப்பேன் காத்திருப்பேன் – 2 எஜமானன் சமூகத்திலே
நடத்திடுவார் ஆசீர்வதிப்பார்
தள்ளாட விடமாட்டார் -2
எஜமானனே என் இயேசுவே – 4
அமர்ந்திருப்பேன் காத்திருப்பேன் 2
எஜமானன் சமூகத்திலே
நடத்திடுவார் ஆசீர்வதிப்பார்
தள்ளாட விடமாட்டார் -2
எளிமையான ஊழியன் நான்
தகுதியும் ஒன்றுமில்லை 2
கடும் பிரயாசங்கள் கண்ணீரின் ஜெபங்கள்
யாவையும் கவனிக்கிறீர் 2
எஜமானனே என் இயேசுவே – 4
எந்தன் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்
கருவியாய் பயன்படுத்தும் -2
உடைக்கப்பட்ட மனிதன் நான்
(என்னை) உயர்த்தி மகிழ்ந்தீரே -2
எஜமானனே என் இயேசுவே – 4
எஜமானனே என் இயேசுவே – 4
Ejamanane Christian Song Lyrics in English
Ejamanane en yesuve – 4
Amarnthiruppen kaththiruppen – 2 – Ejamanan samugaththile
Nadaththiduvar aaseervathippar
Thallaada vida mattaar – 2
Ejamanane en yesuve – 4
Amarnthiruppen Kathiruppen – 2
Ejamanan samugaththile
Nadaththiduvar aaseervathippar
Thallaada vida mattaar – 2
Elimaiyaana oozhiyan naan
Thaguthiyum ondrumillai – 2
Kadum pirayaasangal kanneerin jebangal
Yaavaiyum kavanikkireer – 2
Ejamanane en yesuve – 4
Enthan vazhvai arppanikkiren
Karuviyaai payanpaduththum – 2
Udaikkapatta manithan naan
Ennai uyarththi magizhntheere – 2
Ejamanane en yesuve – 4
Ejamanane en yesuve – 4
Comments are off this post