Ekkala Thoniyodu Maanidare Vaareer Song Lyrics

Ekkala Thoniyodu Maanidare Vaareer Tamil Christian Song Lyrics Sung By. Mark Mariyappan.

Ekkala Thoniyodu Maanidare Vaareer Christian Song in Tamil

எக்காள தொனியோடு மானிடரே வாரீர்
எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்

அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! – (12)

1. என் இயேசு பொன்னேசு – என்னை
மாற்றியவரும் அவரே
அன்போடும் பண்போடும் என்னை
நடத்தியவரும் அவரே

2. சந்தோஷம் சந்தோஷம் என்னை
ஆவியிலே நிறைத்தீர்
சங்கீதம் பாடிடுவேன் நான்
சபையிலே சேர்ந்திடுவேன்

3. சாத்தான் என்னை அணுகும்போது
இயேசுவை கூப்பிடுவேன்
சாத்தானை ஜெயித்தவராம் அவர்
எனக்கும் ஜெயம் தருவார்

4. அன்பான மானிடரே நீங்கள்
அனைவரும் வாருங்கள்
அன்பான இரட்சகராம் நம்மை
அழைக்கிறார் வாருங்கள்

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post