Ekkalam Satham Christian Song Lyrics

Ekkalam Satham Oothiduvm Aaravaramai Aarparipom Ekkala Sattam Oothiduvom Tamil Christian Song Lyrics Sung By. Gary Fomgm.

Ekkalam Satham Christian Song Lyrics in Tamil

எக்காலம் சத்தம் ஊத்திடுவோம்
ஆரவாரமாய் ஆர்பரிப்போம்
எக்காள சத்தம் ஊத்திடுவோம்
எரிக்கோ கோட்டையை முறியடிப்போம்

எழும்பிடுவோம் நாம் எழும்பிடுவோம்
சீயோனை போல எழும்பிடுவோம்
எழும்பிடுவோம் நாம் எழும்பிடுவோம்
ஆண்டவர் சேனையை எழும்பிடுவோம்

1. முழங்கால் யாவும் முடங்கிவிடும்
கரங்கள் யாவும் உயர்ந்திடும்
சர்வத்தை ஆண்டிடும் தேவன் அவர்
உலகம் அனைத்தும் கண்டிடுமே

2. வேதாளம் பாதாளம் நடுங்கிவிடும்
அக்கினிஜுவாலை பட்சிதெரியும்
திரையின் சீலை இரண்டாகவே கிழிய
உலகம் அனைத்தையும் கண்டிடுமே

3. பிரதானி தூதனின் சத்தம் கேட்கும்
எக்காலம் வலுவை வானில் தொனிக்கும்
வானத்தில் யேசுவா இறங்கி வருவார்
உலகம் அனைத்தையும் கண்டிடுமே

Ekkalam Satham Christian Song Lyrics in English

Ekkalam Satham Oothiduvom
Aaravaramai Aarparipom
Ekkala Satham Oothiduvom
Jericho Kottaiyai Muriyadipom

Elumbiduvom Naam Elumbiduvom
Siyonai Pola Elumbiduvom
Elumbiduvom Naam Elumbiduvom
Aandavar Senaiyai Elumbiduvoam

1. Mulangal Yaavum Mudangividum
Karangal Yaavum Uyarnthidume
Sarvathai Aandidum Thevan Avar
Ulagam Anaithum Kandidume

2. Vedhalam Paadalam Nadungividum
Akinijuvalai Patchiteriyum
Thiraiyin Seelai Irandagae Kiliyeaaa
Ulagam Anaithayum Kandidume

3. Pradhane Thuthanin Satham Ketkum
Ekkalam Valuvai Vaanil Thonikum
Vaanathil Yeshua Irangi Varuvar
Ulagam Anaithayum Kandidume

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post