Ekkalam Yesuvae Song Lyrics

Ekkalam Yesuvae Sahayarairum Anbaana Saththathaalen Anbaana Saththathaalen Yekkam  Tamil Christian Song Lyrics

Ekkalam Yesuvae Christian Song in Tamil

1.எக்காலும் இயேசுவே! சகாயராயிரும்;
அன்பான சத்தத்தால்; என் ஏக்கம் நீக்கிடும்
எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும்
நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே!

2.எப்போதும் இயேசுவே! இப்பாவியோடிரும்;
தீயோனின் சோதனை – ஓயாமல் விலக்கும் – எந்

3.எக்காலும் இயேசுவே! இக்கட்டு வாழ்விலும்
அன்பாகத் தங்குவீர் – என் நீச நெஞ்சிலும் – எந்

4.எப்போதும் இயேசுவே! இப்பேதைக் கிரங்கும்;
மெய்ஞானம் சத்தியம் – செய்நன்றி போதியும் – எந்

5.எக்காலும் இயேசுவே! எக்கேடும் நீக்குமேன்;
காருண்ய நாயகா! நீர் என்னை ஆளுமேன்

Ekkaalum Yesuvae Christian Song in English

1. Ekkaalum Yesuvae Sagayaraayirum
Anbaana Saththathaalen Yekkam Neekkidum

Ennaalum Neerae Vendum
Intha Naalum Vendum – Neer
Ennai Nokki Paarum Peranbare

2. Yeppothum Yesuvae Ippaviyodirum
Theeyonin Sothanai Ooyaamal Vilakkum

3. Ekkaalum Yesuvae Ekkattu Vaalvilum
Anbaaga Thanguveer En Neesa Nenjilum

4. Eppothum Yesuvae Ippethai Kirangum
Meinyaanam Saththiyam Seinandri Pothiyum

5. Ekkaalum Yesuvae Ekkedum Neekkumaen
Kaarunya Naayaga Neer Ennai Aalumean

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post