Ekkalathum Kartharai Naan Christian Song Lyrics
Ekkalathum Kartharai Naan Tamil Christian Song Lyrics From the Album Kartharin Satham Vallamaiyulladu Vol 6 Sung By. Saral Navaroji.
Ekkalathum Kartharai Naan Christian Song Lyrics in Tamil
1. எக்காலத்தும் கர்த்தரை நான்
ஏற்றி பாடி போற்றுவேன்
எப்பொழுதும் கர்த்தர் துதி
எந்தன் வாயில் தங்குமே
Chorus
ஏகமாய் நாம் கர்த்தர் நாமம்
என்றுமே உயர்த்துவோமே
கர்த்தருக்குள் எந்தனாத்மா
களிப்பாய் மகிழுதே
2. கர்த்தரை நான் தேடினேனே
கோரப் பயம் நீக்கினார்
இந்த ஏழை கூப்பிட்டானே
இடுக்கண் விலக்கினார் – ஏகமாய்
3. கர்த்தருக்கு பயந்தோரை
காவல் சூழ தூதரே
நம்பினோரே பாக்கியவான்கள்
நல்லவர் நம் ஆண்டவர் – ஏகமாய்
4. சிங்கக்குட்டி தாழ்ச்சியுற்றும்
எங்களை நடத்துவார்
கர்த்தருக்கு பயந்தோர்க்கு
குறைவில்லை என்றுமே – ஏகமாய்
5. பிள்ளைகளே பயத்தோடே
சொல்லைக் கேளும் போதிப்பேன்
நன்மை காண தீமை நீக்கி
நீடித்து நீ வாழலாம் – ஏகமாய்
6. நீதிமான்கள் கூப்பிடவே
நீக்கிடுவார் துன்பமே
கர்த்தர் கண்கள் நீதிமான் மேல்
கருத்தாக நோக்குமே – ஏகமாய்
7. நொருங்குண்ட இதயத்தை
நெருங்கியே இரட்சிப்பார்
நீதிமானின் எலும்புகள்
நொறுங்காமல் காக்கின்றார் – ஏகமாய்
8. கர்த்தரையே நம்புவோர் மேல்
குற்றமே சுமந்திடா
ஆண்டவர் தம் ஊழியரின்
ஆத்துமாவைக் காக்கின்றார் – ஏகமாய்
Ekkalathum Kartharai Naan Christian Song Lyrics in English
1. Ekkalathum Kartharai Naan
Ettri Paadi Potruven
Eppothum Karthar Thuthi
Enthan Vaayil Thangumae
Chorus
Yegamai Naam Karthar Naamam
Entrumae Uyarthuvomae
Kartharukul Enthan Athuma
Kalipai Magizhuthae
2. Kartharai Naan Thedinanae
Koraa Payam Nikkinaar
Intha Ezhai Kupittanae
Edukan Vilakinar – Egamai
3. Kartharukku Payanthorai
Kaval Suzha Thootharae
Nambinorae Pakkiyavangal
Nallavar Nam Andavar – Egamai
4. Singakutti Thazhchiyattrum
Engalai Nadathuvar
Kartharukku Payanthorae
Kuraivillai Entrumae – Egamai
5. Pillaigalae Payathodae
Sollai Kelum Pothipen
Nanmai Kana Thimai Neeki
Needithu Nee Vaazhalam – Egamai
6. Neethimangal Kuppidavae
Nikkiduvar Thunbaamae
Karthar Kangal Neethiman Mel
Karuthaga Nokkumae – Egamai
7. Norungunda Ithayathai
Nerukiyae Ratchipar
Neethimanin Elumpugal
Nerungamal Kakkinrana – Egamai
8. Kartharaiyae Nambuvor Mel
Kuttramae Sumanthida
Aandavar Tham Oozhiyarin
Aathumavai Kaakinraar – Egamai
Keyboard Chords for Ekkalathum Kartharai Naan
Comments are off this post