El Elyon Christian Song Lyrics
El Elyon El Elyon Endrum Unnatharae El Elyon El Elyon Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 2 Sung By. A.J.I. Sam.
El Elyon Christian Song Lyrics in Tamil
Pre-Chorus
அழகான துவக்கம் என் நேசர் தந்தார்
வாழ்வே புதிதாக மாறிடுதே
ஆசீர்வாதங்கள் பெருகுதே
ஆவியின் வரங்கள் நிறையுதே
Chorus
ஏல் ஏலியோன் ஏல் ஏலியோன்
என்றும் உன்னதரே
ஏல் ஏலியோன் ஏல் ஏலியோன்
உயர்த்தி ஆராதிப்பேன்
Verse 1
கலக்கமில்லாமல் என்றும் முன் செல்வேன்
கவலை களிப்பாக மாற்றீடுவார்
தேவைகளையெல்லாம் சந்தித்து நடத்துவார்
தேற்றி அனுதினம் காத்திடுவார்
திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது
திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது
Verse 2
பூமியில் உள்ளதை தேடி ஓடாதே
மேலானவைகளை தந்திடுவார்
பாவங்களெல்லாமே மறித்து மறைந்திடும்
புதிய வாழ்வை கொடுத்திடுவார்
அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம்
அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம்
El Elyon Christian Song Lyrics in English
Pre-Chorus
Azhagana Thuvakkam En Nesar Thanthar
Vazhvae Puthithaga Maariduthae
Aasirvathangal Peruguthae
Aaviyin Varangal Nirayuthae
Chorus
El Elyon El Elyon
Endrum Unnatharae
El Elyon El Elyon
Uyarthi Aarathipaen
Verse 1
Kalakkamillamal Endrum Mun Selvaen
Kavalai Kalippaga Matriduvar
Thevaigalaiyellam Santhithu Nadathuvar
Thetri Anuthinam Kathiduvar
Thigayathae! Thukka Natkal Mudinthathu
Thigayathae! Thukka Natkal Mudinthathu
Verse 2
Boomiyil Ullathai Thedi Odathae
Melanavaigalai Thanthiduvar
Pavangal Ellamae Mariththu Marainthidum
Puthiya Valvai Koduthiduvar
Anjidathae! Aaha Enna Anandham
Anjidathae! Aaha Enna Anandhamm
Comments are off this post