El – Gibbor Christian Song Lyrics
El – Gibbor Ennai Azhaithavarae El-Gibbor Tamil Christian Song Lyrics From the Album Ellam Neerdhanae Sung By. Sarvan Prince.
El – Gibbor Christian Song Lyrics in Tamil
என்னை அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர்
என்னை நடத்திட நீர் நல்லவர் (வல்லவர்)
என்னை அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர்
என்னை நடத்திட நீர் நல்லவர் (வல்லவர்)
சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலைமேல் என்னை நிறுத்தினீர்
Chorus
எல் -கிப்போர் என்னை அழைத்தவரே
எல் -கிப்போர் என்னை நடத்துவீரே
எல் – கிப்போர் நம்மை அழைத்தவரே
எல் -கிப்போர் நம்மை நடத்துவாரே
Verse 1
என் வழியை செவ்வையாக்குவீர்
கரடான பாதையை நேராக்குவீர்
என் வழியை செவ்வையாக்குவீர்
கரடான பாதையை நேராக்குவீர்
என் வாழ்வை மாற்றினீர்
El – Gibbor Christian Song Lyrics in English
Ennai Azhaithavar Neer Unmaiyullavar
Ennai Nadathida Neer Nallavar (Vallavar)
Ennai Azhaithavar Neer Unmaiyullavar
Ennai Nadathida Neer Nallavar (Vallavar)
Setrilirundhu Ennai Thookineer
Kanmalaimael Ennai Niruthineer (2)
Chorus
El-Gibbor Ennai Azhaithavarae
El-Gibbor Ennai Nadathuveerae….
El-Gibbor Namai Azhaithavarae
El-Gibbor Namai Nadathuvarae….
Verse 1
En Vazhiyai Sevaiyaakuveer
Karadaana Paadhayai Naerakuveer
En Vazhiyai Sevaiyaakuveer
Karadaana Paadhayai Naerakuveer
En Vazhvai Maattrineer
Comments are off this post