El Hakkadosh – John Jabes Song Lyrics
El Hakkadosh Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Jabes
El Hakkadosh Christian Song Lyrics in Tamil
ஏல் ஹக்காதோஷ் நீர் என் தேவனே
பரிசுத்தமாக்கும் திவ்ய தேவனே
ஏல் ஹக்காதோஷ் நீர் என் தேவனே
என்னை பரிசுத்தமாக்கும் திவ்ய தேவனே
நீர் சொன்னதை செய்திடும் தேவன்
என்னை நெருக்கத்தில் தாங்கிடுவீர் -2
ஏல் ஹக்காதோஷ் -3
நீர் பரிசுத்த தேவன் நீரே
ஏல் ஹக்காதோஷ் -3
என்னை பரிசுத்தமாக்குவீரே
1.யோசேப்பை முன்குறித்த தேவன் நீரே
எளியோனை வலியவனாய் மாற்றினீரே -2
கால் வைக்கும் தேசத்தை சுதந்தரித்திட
கர்த்தர் நீர் அபிஷேகம் செய்தவரே -2
2.கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கும் போது
அநேகத்தின் அதிபதியாய் உயர்த்திடுவீர் -2
என் சந்ததியின் மேல் உம் ஆசீர்வாதம்
நிறைவாக ஊற்றி பெருகச்செய்வீர் -2
El Hakkadosh Christian Song Lyrics in English
El Hakkadosh Neer en dhevane
Parisuthamakkum dhivya dhevane
El Hakkadosh Neer en dhevane
Ennai parisuthamakkum dhivya dhevane
Neer sonnathai seithidum devan
Ennai Nerukaththil thaangiduveer -2
El Hakkadoshhhhhh -3
Neer Parisutha Devan neerae
El Hakkadoshhhhh -3
Ennai parisuthamaakkuveerae
1.Yoseppai Munkuritha Dhevan neerae
Eliyonai Valiyavanaai Maatrineerae -2
Kaal Vaikum Desathhai Suthantharithida
Karthar Neer Abishegam Seithavarae -2
2.Konjathil unmaiyaai irukum pothu
Anegathin Athipathiyaai uyarthiduveer -2
En Santhathiyin mel um Aasirvatham
Niraivaiga Ootri Perugaseiveer -2




Comments are off this post