Ranjith Jeba – El Perazim Song Lyrics

El Perazim Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Ranjith Jeba

El Perazim Christian Song Lyrics in Tamil

என் தலையை உயர்த்திடும் தேவன்
என்னோடு இருக்க பயமில்லையே
என் நிலமை அறிந்திடும் தேவன்
என்னோடு இருக்க பயமில்லையே-2

ஏல் பிராசீம் ஏல் பிராசீம்
தடைகள் உடைப்பவரே-2
துன்பத்தைக் கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பை தருபவரே-2

1.முந்தின காரியம் இனி இல்லையே
பழையதெல்லாம் ஒழிந்திடுதே-2
கர்த்தரோ இறங்கி செயல்படுவீர்-2
புதிய நன்மைகள் எனக்களிப்பீர்-2

2.சிறுமைப்பட்ட இடங்கள் எல்லாம்
சிரசை உயர்த்தி மகிழ வைத்தீர்-2
நித்திய மாட்சிமை எனக்குத் தந்து-2
தலைமுறை தலைமுறை துதிக்க வைப்பீர்-2

3.நேர்த்தியான இடங்களில் எல்லாம்
சிறந்த பங்கை எனக்களிப்பீர்-2
வாக்கு பண்ணின ஒவ்வொன்றுமே-2
குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்-2

El Perazim Christian Song Lyrics in English

En Thalaiyai uyarththidum thevan
Ennodu irukka payamillaiye
En nilamai arinthidum thevan
Ennodu irukka payamillaiye -2

El Perazim El Perazim
Thadaigal udaippavare -2
Thunpaththai kanda naatgalukkeedaai
Irattippu tharupavare -2

1.Munthina kaariyam ini illaiye
Pazhaiyathellam ozhinthiduthe -2
Karththaro irangi seyalpaduveer -2
Puthiya nanmaigal enakkalippeer -2

2.Sirumai patta idangal ellam
Sirasai uyarththi magizha vaiththeer -2
Niththiya matchimai enakku thanthu -2
Thalaimurai thalaimurai thuthikka vaippeer -2

3.Nerththiyaana idangalil ellaam
Sirantha pangai enakkalippeer -2
Vaakku pannina ovvondrume -2
Kuriththa neraththil niraivetruveer -2

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post