El Roi – Annie Prabha Song Lyrics

El Roi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Annie Prabha, Isaac D

El Roi Christian Song Lyrics in Tamil

உம்மை தேடும் என் இதயம்
மகிழ்வதாக
உம்மை பாடும் என் நாவு
களிப்பதாக
உம்மை காணும் நாள் என் கண்கள்
பூரிப்படைவதாக
உம்மை கேட்கும் என் செவிகள்
மகிமையால் நிறைவதாக -2

எல் ரோயி என்னை காண்பவரே
என்னை நன்மையால் முடி சூட்டினீரே
எல் ரோயி என்னை காண்பவரே
என்னை என்றுமே மேன்மைப்படுத்தினீரே -2

பாவத்தில் இருந்தென்னை தூக்கினீரே
உலகத்தால் வெறுத்தென்னை
அணைத்து கொண்டீரே
நான் நோயுற்று இருந்த போதும்
சுகமளித்தீரே
நீரே என் தஞ்சமென்று
அர்ப்பணித்தென்னை உயர்த்தினீரே -2

இருளிலே இருந்தென்னை கண்டவரே
நிதம் நித்திய வெளிச்சத்தில்
என்னை அழைத்தவரே
இருளிலே இருந்தென்னை கண்டவரே
நிதம் நித்திய வெளிச்சத்தில்
என்னை அழைத்தவரேயே
போற்றிடுவேன் -2

El Roi Christian Song Lyrics in English

Ummai thedum en ithayam
Magizhvathaaga
Ummai paadum en naavu
Kalippathaaga
Ummai kaanum naal en kangal
Poorippadaivathaaga
Ummai ketkum en sevigal
Magimaiyaal niraivathaaga -2

El Rohi Ennai kaanpavare
Ennai nanmaiyaal mudi soottuneere
El Rohi Ennai kaanpavare
Enai endrume menmaipaduththineere -2

Paavaththil irunthennai Thookineere
Ulagaththaal veruththennai
Anaiththu kondeere
Naan noyutru iruntha pothum
Sugamaliththeere
Neere en thanchamendru
Arppaniththennai Uyarththineere -2

Irulile irunthennai kandavare
Nitham niththiya velichhathil
Enai azhaiththavare
Irulile irunthennai kandavare
Nitham niththiya velichhathil
Enai azhaiththavaraiye
Potriduvean -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post