El Shaddai – Daniel Jawahar Song Lyrics
El Shaddai Sarva Srishtikkum Dhevan Dhevan Ellaa Padaippukkum Dhevan Dhevan Tamil Christian Song Lyrics Sung By. Jawahar Samuel, Daniel Jawahar.
El Shaddai Christian Song Lyrics in Tamil
சர்வ சிருஷ்டிக்கும் தேவன் தேவன்
எல்லா படைப்புக்கும் தேவன் தேவன் (2)
என் முன் செல்பவர் எல்ஷடாய்
என்னை காப்பவர் எல்ஷடாய்
என்னை தொட்டவர் எல்ஷடாய்
என்னை காப்பவர் எல்ஷடாய்
எல்ஷடாய் ஓ எல்ஷடாய்
எல் எல் எல் எல்ஷடாய் (2)
1. அலைந்தேன் அழுதேன் கலங்கினேன்
படைத்தவர் கரமோ பிடித்தது
மறைந்தேன் ஒளிந்தேன் ஓடினேன்
அன்பின் கரமோ தொடர்ந்தது (2)
மன்னித்து என்னை அணைப்பவரே
அவரே அவரே எல்ஷடாய் (2)
2. தனிமை வறுமை உடைத்தது
தாங்கிட சிறகோ தொடர்ந்தது
உலகம் என்னை பகைத்தது
காத்திட அவர் நிழல் வந்தது
ஒருவராய் அதிசயம் செய்பவரே
அவரே அவரே எல்ஷடாய்
3. அவரில்லாமல் நான் இல்லை
அவரின் அன்பிற்கு நிகரில்லை
தகப்பனை போல சுமக்கிறார்
தாயை போல அணைக்கிறார் (2)
கருவில் என்னை கண்டவரே
அவரே அவரே எல்ஷடாய் (2)
4. யேகோவா என்பது அவர் நாமம்
இயேசு என்பதும் அவர் நாமம்
அனாதையை போல அழுத போது
அன்பால் இழுத்தது அவர் நாமம்
அழகாய் என்னை வணைந்தாரே
அவரே அவரே எல்ஷடாய் (2)
El Shaddai Christian Song Lyrics in English
Sarva Srishtikkum Dhevan Dhevan
Ellaa Padaippukkum Dhevan Dhevan (2)
En Mun Selbavar El Shaddai
Ennai Kaappavar El Shaddai
Ennai Thottavar El Shaddai
Ennodiruppavar El Shaddai
El Shaddai Oh El Shaddai
El El El El Shaddai (2)
1. Alaindhaen Azhudhaen Kalanginaen
Padiathavar Karamo Pidiththadhu
Maraindhaen Olindhaen Odinaen
Anbin Karamo Thodarndhadhu
Mannithu Ennai Anaippavar
Avarae Avarae El Shaddai (2)
2. Thanimai Varumai Udaithadhu
Thaangida Sirago Thodarndhadhu
Ulagam Ennai Pagaithadhu
Kaaththida Avar Nizhal Vandhadhu
Oruvaraai Adhisayam Seibavarae
Avarae Avarae El Shaddai (2)
3. Avarillaaamal Naan Illai
Avarin Anbirku Nigarillai
Thagappanai Pola Sumakkiraar
Thaayai Pola Anaikkiraar
Karuvilae Ennai Kandavarae
Avarae Avarae El Shaddai (2)
4. Yegovaa Enbadhu Avar Naamam
Yesu Enbadhum Avar Naamam
Anaadhaiyai Pola Azhudha Podhu
Anbaal Ezhuththaadhu Avar Naamam
Azhagaai Ennai Vanaindhaarae
Avarae Avarae El Shaddai (2)
Keyboard Chords for El Shaddai
Comments are off this post