Ella Namathilum Melanathe – SJC. Selvakumar Song Lyrics
Ella Namathilum Melanathe En Yesu Naamamae Ellaa Vallamaiyilum Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 3 Sung By. SJC. Selvakumar.
Ella Namathilum Melanathe Christian Song Lyrics in Tamil
எல்லா நாமத்திலும் மேலானதே
என் இயேசு நாமமே
1. எல்லா வல்லமையிலும் மேலானதே
என் இயேசுவின் வல்லமை
என் தேவனின் வல்லமை
எல்லாவற்றிலும் நீரே சிறந்தவர்
எல்லோரிலுமே நீரே உயர்ந்தவர்
ஆராதனை உமக்கே இயேசுவே
2. எல்லா அதிகாரமும் கீழானதே
என் இயேசுவின் அதிகாரமே
எதிலும் மேலானதே
வானம் பூமியில் அதிகாரம் யாவுமே
உம்மிடம் மட்டுமே உள்ளதே இயேசுவே
ஆராதனை உமக்கே இயேசுவே
3. எல்லா யோசனையிலும் மேலானதே
என் இயேசுவின் யோசனை
என் தேவனின் யோசனை
யோசனையில் நீரே பெரியவர்
ஆலோசனையில் ஆச்சரியமானவர்
ஆராதனை உமக்கே இயேசுவே
Ella Namathilum Melanathe Christian Song Lyrics in English
Ellaa Namathilum Melanadhe
En Yesu Naamamae
1. Ellaa Vallamaiyilum Melanadhe
En Yesuvin Vallamai
En Thaevanin Vallamai
Ellaavatrilum Neerae Sirandhavar
Ellorilumae Neerae Uyarnthavar
Aaraathanai Umakkae Yesuve
2. Ellaa Athikaaramum Keezhanadhae
En Yesuvin Adhikaaramae
Ethilum Maelaanathae
Vaanam Boomiyil Athikaaram Yavume
Ummidam Mattumae Ullathae Yesuve
Aaraathanai Umakkae Yesuve
3. Ellaa Yosanaiyilum Melanathe
En Yesuvin Yosanai
En Thaevanin Yosanai
Yosanaiyil Neerae Paeriyavar
Aalosanaiyil Aasariyamanavar
Aaraathanai Umakkae Yesuve
Comments are off this post