Ella Thuthiyum – Joel Vinoth Song Lyrics

Ella Thuthiyum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joel Vinoth

Ella Thuthiyum Christian Song Lyrics in Tamil

ஜெயமும் பெலனும் கணமும்
உம்மாலே வருகின்றது -2
எல்லா துதியும் கன மகிமையும்
உமக்கே செலுத்துகிறோம் -2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே -2

1)சேனைகளின் கர்த்தர் நீரே
இதுவரை உதவினீரே
யுத்தத்தில் வல்லவரே -எங்கள்
ஜெயதொனி நீர்தான் ஐயா

2)நீதியின் பலிகளை செலுத்தி
உம்மை ஆராதிப்பேன்-2
சர்வ வல்லவரே
ஜெயத்தை தருபவரே-2

3)போராட்டம் பாடுகள் விலக
உம் வல்லமை இறங்கணுமே-2
பரிசுத்தமானவரே
மறுரூபம் ஆக்கிடுமே -2

Ella Thuthiyum Christian Song Lyrics in English

Jeyamum Belanum Kanamum
Ummaale varukindrathu -2
Ellaa thuthiyum gana magimaiyum
Umakke seluththukirom -2
Aarathanai aarathanai
Aarathanai umakke -2

1.Senaigalin karththar neere
Ithuvarai uthaveneere
Yuththathil vallavare -Engal
Jeyathoni neer thaan aiya

2.Neethiyin paligalai seluththi
Ummai aarathippen -2
Sarva vallavare
Jeyaththai tharupavare -2

3.Porattam paadugal vilaga
Um Vallamai iranganume -2
Parisuththamaanavare
Maruroopam aakkidume -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post