Ellaam Um Kirubaiyae Christian Song Lyrics
Ellaam Um Kirubaiyae Ellaam Um Kirubaiyae Immattum Thaangiyathum Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.
Ellaam Um Kirubaiyae Christian Song Lyrics in Tamil
எல்லாம் உம் கிருபையே
எல்லாம் உம் கிருபையே
எல்லாம் உம் கிருபையே (2)
இம்மட்டும் தாங்கியதும்
இனிமேலும் நடத்துவதும்
எல்லா உம் கிருபையே (2)
1. தாழ்மையுள்ளவர்க்கு தாராளமாக
கிருபை அளிப்பவரே
தன்னைத்தான் தாழ்த்தும் எவரையும்
நீர் உயர்த்தி வைப்பவரே
உந்தன் கிருபை மேலானதே
ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே
2. காலைதோறும் உந்தன்
கிருபை பணிப்போல் பொழிகிறதே
ஸ்தோத்தரித்து நான் ஜெபிக்கும்போது
கிருபை பெருகிடுதே
உம் கிருபை காத்திடுதே
நிர்மூலமாகாமல் நிற்க செய்யுதே
3. என் ஜீவ நாளெல்லாம்
உந்தனின் கிருபை தொடர்ந்து நடத்திடுமே
உமது சாயலாய் என்னையும்
மாற்றிட கிருபை தருபவரே
உந்தன் கிருபை மேலானதே
ஜீவனை பார்க்கிலும் மேலானதே
Ellaam Um Kirubaiyae Christian Song Lyrics in English
Ellaam Um Kirubaiyae
Ellaam Um Kirubaiyae
Ellaam Um Kirubaiyae (2)
Immattum Thaangiyathum
Inimelum Nadathuvathum
Ellam Um Kirubaiyae (2)
1. Thazhmaiyullavarkku Thaaralamaga
Kirubai Alippavarae
Thannaithaan Thazhthum Evaraiyum
Neer Uyarthi Vaippavarae
Undhan Kirubai Melanathae
Jeevanai Paarkilum Melanathae
2. Kaalaidhorum Undhan
Kirubai Panippol Pozhigiradhae
Sthotharithu Naan Jebikkumpothu
Kirubai Perugiduthae
Um Kirubai Kaathiduthae
Nirmoolamagaamal Nirkka Seiyuthae
3. En Jeeva Naalellam
Unthanin Kirubai Thordarnthu Nadathidumae
Umathu Saayalai Ennaiyum
Maatrida Kirubai Thrubavarae
Undhan Kirubai Melanadhae
Jeevanai Paarkkilum Maelanathae
Keyboard Chords for Ellaam Um Kirubaiyae
Comments are off this post