Ellam Ellam Undhan Christian Song Lyrics
Ellam Ellam Undhan Dhayavae Ellamum Aanavarae Tamil Christian Song Lyrics From The Album Kanivaana Karangal Vol 2 Sung By. Emmanuel Nathan.
Ellam Ellam Undhan Christian Song Lyrics in Tamil
எல்லாம் எல்லாம் உந்தன் தயவே
எல்லாமும் ஆனவரே
எல்லாம் எல்லாம் உந்தன் தயவே
எல்லாம் உம் கிருபையே (2)
1. நான் நிற்பதும் நிர்முலமாகாததும்
நான் ஜீவனோடு வாழ்வதும்
எல்லாம் உந்தன் தயவே (2)
2. நான் நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டதும்
என் காலத்தில் நான் கனி தந்ததும்
எல்லாம் உந்தன் தயவே (2)
3. என் காலடி வழுவாமல் காத்திட்டதும்
என் நடைகளை உறுதி படுத்தினதும்
எல்லாம் உந்தன் தயவே (2)
4. நெருக்கத்தில் இருந்தென்னை விடுவித்ததும்
நன்மையாலே நிரம்பினதும்
எல்லாம் உந்தன் தயவே (2)
5. சிறியவன் என்னை நீர் தூக்கியதும்
புழுதியில் இருந்தென்னனை உயர்தினதும்
எல்லாம் உந்தன் தயவே (2)
6. எந்தன் பாவங்கள் நினையாமல்
அக்கிரமங்களை நீர் மூடினதும்
எல்லாம் உந்தன் தயவே (2)
Ellam Ellam Undhan Christian Song Lyrics in English
Ellam Ellam Undhan Dhayavae
Ellamum Aanavarae
Ellam Ellam Undhan Dhayavae
Ellam Um Kirubaiyae (2)
1. Naan Nirpadhum, Nirmulam Aagadhadhum
Naan Jeevanodu Vazhvadhum (2)
Ellam Undhan Dhayavae (2)
2. Naan Neerkaalgal Oramai Nadapatadhum
En Kaalathil Naan, Kani Thandhadhum (2)
Ellam Undhan Dhayavae (2)
3. En Kaal Adi Vazhuvaamal, Kaathitadhum
En Nadaigalai, Urudhi Paduthinadhum (2)
Ellam Undhan Dhayavae (2)
4. Nerukathil Irundhennai, Viduvithadhum
Nanmaiyaalae, Nirapinadhum (2)
Ellam Undhan Dhayavae (2)
5. Siriyavan Ennai Neer,Thukinadhum
Puzhudhiyil Irundhennai Uyarthinadhum (2)
Ellam Undhan Dhayavae (2)
6. Endhan Paavangal, Ninaiyamalum
Akkiramangalai Neer, Moodinadhum
Ellam Undhan Dhayavae (2)
Keyboard Chords for Ellam Ellam Undhan
Comments are off this post