Ellam Kirubayae Song Lyrics
Ellam Kirubayae Ellam Kirubaiye Ellam Kirubaiye Ellam Kirubaiye Tamil Christian Song Lyrics Sung by. Darwin Ebenezer.
Ellam Kirubayae Christian Song Lyrics in Tamil
கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் – 2
எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே
எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே – 2
நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழந்து சுகமுடன்
இருப்பதும் எல்லாம் கிருபையே
1. மனுஷனை திருப்தி படுத்த முடியாதே
அவனுக்காய் உன் வாழ்க்கையை இல்லக்காதே – 2
எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்
அவனால் உன் வழக்கை எழுத முடியாது
2. வாழ்க்கையில் உயரும் போதும் பார்க்காதே
அங்கிருந்தும் விழும் போதும் கலங்காதே
துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவனே
மனிதன் மனிதன் மனிதன் அவனை
Ellam Kirubayae Christian Song Lyrics in English
Kiruba Illama Naan Uyir Vaazhave Mudiyathu
Unga Kirubayal Naan Innum Vazhgiren
Unga Kirubayal Naan Nilai Nirkiren – 2
Ellam Kirubaiye Ellam Kirubaiye
Ellam Kirubaiye Ellam Kirubaiye – 2
Naan Nirpathum Kirubaiye
Naan Nilaipathum Kirubaiye
Naan Uyirudan Vazhanthu Sugamudan
Irupathum Ellam Kirubaiye
1. Nanushanai Thrupthi Padutha Mudiyadhe
Avanukai Un Vazhkaiyai Illakathe – 2
Ethirparpo Athigam Tharum Aana Anbo Konjam
Avanal Un Vazhkai Ezhutha Mudiyathu
2. Vazhkaiyil Uyarum Pothum Parakathe
Angirunthum Vizhum Pothum Kalangathae
Thuthipavanum Avanae Midhipavanum Avanae
Manidhan Manidhan Manidhan Avana
Comments are off this post