Ellam Kudum – Perinba Dass Song Lyrics
Ellam Kudum Kudathathu Ondrum Ilai Saaralai Nagaikka Vaikka Kudum Urainntha Garbathai Tamil Christian Song Lyrics Sung By. Perinba Dass.
Ellam Kudum Christian Song Lyrics in Tamil
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றும் இல்லை
சாராளை நகைக்காக வைக்க கூடும்
உறைந்த கர்ப்பத்தை உயிர்க்க கூடும்
ரகேலின் நிந்தயை நினைக்ககூடும்
அடைந்த கர்ப்பத்தை திறக்க கூடும்
வறண்ட கர்ப்பம் பாக்கியமாகும்
களிப்பாய் எழும்பி ஆர்ப்பரிக்க கூடும்
கன்னிகை வயிற்றில் எப்படி கூடும்
பரிசுத்த ஆவியின் பெலத்தால்கூடும்
முதிர்ந்த காலத்தில் எதினால் கூடும்
உரைத்த தேவனின் அருளால் கூடும்
பிள்ளைகள் கர்த்தரின் சுதந்திரம்
உருவாக்கும் கர்த்தரால் எல்லாம்கூடும்.
Ellam Kudum Christian Song Lyrics in English
Ummal Kudum Ellam Kudum
Kudathathu Ondrum Ilai
Saaralai Nagaikka Vaikka Kudum
Urainntha Garbathai Uyerkka Kudum
Ragaelin Nenthaiyai Nenikka Kudum
Adaintha Garbathai Thirakka Kudum
Varanda Garbam Bhakiyamagum
Kalepai Ezhumbe Aharparekka Kudum
Kannigai Vahetril Eppadi Kudum
Parshutha Aayveen Bhelathal Kudum
Mutherntha Kalathil Aethenal Kudum
Uraitha Devanen Arulal Kudum
Pelaigal Kartharen Sudhantheram
Uruvakkum Kartharal Ellam Kudum
Comments are off this post