Ellamae Neer Thanthathu Christian Song Lyrics

Ellamae Neer Thanthathu En Vaalvilae En Yesuvae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Judah Joseph.

Ellamae Neer Thanthathu Christian Song Lyrics in Tamil

எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது… (2)
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது… (2)

1. வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்… (2)
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது… (2)

2. விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… (2)
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது… (2)

3. உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… (2)
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது… (2)

Ellamae Neer Thanthathu Christian Song Lyrics in English

Ellaamae Neer Thanthathu
Ellaamae Neer Thanthathu
Ellaamae Neer Thanthathu… (2)
En Vaalvilae En Yesuvae
Ellaamae Neer Thanthathu… (2)

1. Vaalum Poomi, Urangum Illam,
Unnum Unavu, Kalvi Selvam… (2)
Karththaavae Neer Thanthathu,
Kaarunnyaththaal Vanthathu… (2)

2. Vinnaith Thuranthu Mannil Vanthu
Ummaik Koduththu Ennai Meettu… (2)
Iratchippu Neer Thanthathu,
Iratchannyaththaal Vanthathu… (2)

3. Unnmai Anpu Unarvulla Ithayam
Umai Nokkip Paarkkum Ullaana Ennnam… (2)
Unnatharae Neer Thanthathu,
Um Anpaal Thaan Vanthathu… (2)

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post