Ellavatrilum Mellanavar

Ellavatrilum Mellanavar Song Lyrics in English

Ellavatrilum Neer Mellanavar
Ellorilum Periyavar
Sagalavatraiyum Shrishtithavar
Sarvaththil Uyarnthavar – 2

Ummai pol ver Oru Deivam illai
Neerey Neer Mathramey
Parisuthar Parisuthar Parisutharey – 4
Neerey Neer Mathramey – 2 – Ellavatrilum…

Oruvarum sera koodatha oliyil
Vaasam Seibavarey – 2
Neerey parisutha Deivam – 2
Neerey Neer Mathramey – 2

Ellavatrilum Mellanavar Song Lyrics in Tamil

எல்லாவற்றிலும் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வத்தில் உயர்ந்தவர் – 2

உம்மை போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்றமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே – 4
நீரே நீர் மாத்றமே – 2 – எல்லாவற்றிலும்…

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே
நீரே பரிசுத்த தெய்வம் – 2
நீரே நீர் மாத்றமே – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

Keyboard Chords for Ellavatrilum Mellanavar

Other Songs from Ellavatrilum Melanavar Vol 5 Album

Comments are off this post