Elohim – Pr.Sathish Kumar Song Lyrics
Elohim Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Sathish Kumar
Elohim Christian Song Lyrics in Tamil
ஏலோஹிம் எங்கும் நிறைந்த தேவனே
எல்ரோயி என்னை காணும் தெய்வமே
உம் அன்பிற்கு இணையில்லை
கிருபைக்கு முடிவில்லை
வல்லமைக்கு அளவில்லையே
சரணம் சரணம் சரணம்
உம் நாமத்திற்கே
1.உழையான சேற்றில் இருந்தென்னை
மீட்டீர் சரணம் சரணமே
உயிர் தந்து காத்தீர் உணர்வெல்லாம்
கலந்தீர் சரணம் சரணமே
உந்தன் நாமம் சொல்லி கை எடுப்பேன்
உயிர் உள்ளவரையிலும் பாடிடுவேன்
2.மரணத்தின் இருள் என்னை
அழிக்காமல் காத்தீர் சரணம் சரணமே
மறுவாழ்வு கொடுத்தீர் மறுரூபம்
தந்தீர் சரணம் சரணமே
3.உடைந்த என் வாழ்வை உயிர்ப்பித்து
கொடுத்தீர் சரணம் சரணமே
உம் ஆவி தந்தீர் உபயோகிக்கின்றீர்
சரணம் சரணமே
Elohim Christian Song Lyrics in English
Ealohim Engum niraintha thevane
Elroyi ennai kaanum theivame
Um anpirku inaiyillai
Kirubaikku mudivillai
Vallamaikku alavillaiye
Saranam saranam saranam
Um naamaththirke
1.Ulaiyaana setril irunthennai
Meetteer saranam saraname
Uyir thanthu kaththeer unarvellaam
Kalantheer saranam saraname
Unthan naamam solli kaiyeduppean
Uyir ullavaraiyilum paadiduvean
2.Maranaththin irul ennai
Azhikkaamal kaththeer saranam saraname
Maruvaazhvu koduththeer maruroopam
Thantheer saranam saraname
3.Udaintha en vaazhvai uyirpiththu
Koduththeer saranam saraname
Um aavi thantheer upayokindreer
Sranam saraname



Comments are off this post