Elrohi Neer – Pr. John Christopher Song Lyrics
Elrohi Neer Ennai Kangira Devan Neer Thaanae En Idhayathil Vaazhgira Devan Tamil Christian Song Lyrics Sung By. Pr. John Christopher.
Elrohi Neer Christian Song Lyrics in Tamil
எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்
நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன் – 2
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே
உமக்கே ஆராதனை – 3
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை – 3
நீர் எந்தன் எல்ரோயீ
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே
என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே – 2
(தன்) காரியங்கள் முடிந்ததும்
மனிதன் அன்போ மாறியதே
ஆனால் உம் அன்போ மாறாதது(தே) – 2
2. பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக
பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக – 2
நாசியிலே சுவாசமுள்ள
மனிதன் பார்வை மாறியதே
ஆனால் நீர் மட்டும் என்னை காண்கி(ன்)றீர் – 2
நீரே என்னை காண்கிற தேவன்
நீரே என்னில் வாழ்கிற தேவன்
நீரே என்னை உயர்த்திடும் தேவன்
எந்தன் எல்ரோயீ…..
ஆராதனை ஆராதனை ஆராதனை
எந்தன் எல்ரோயீ…..
Elrohi Neer Christian Song Lyrics in English
Elrohi Neer Ennai Kangira Devan
Neer Thaanae En Idhayathil Vaazhgira Devan – 2
Ummayallaal Yarai Sarnthiduvaen
Neer Maathram Endrum Ennodu Varubavarae
Ummayallaal Yarai Sarnthiduvaen
Neer Maathram En Thuthikalin Paththirarae
Umakkae Aaraathanai – 3
Neer Ennai Kaanbavarae
Umakkae Aaraathanai – 3
Neer Enthan Elrohi
1. Netrum Indrum Endrum Maaraatha Devanae
Ennai Vittu Vilagida Neer Manithan Allavae – 2
(Than) Kaariyangal Mudinthathum Manithan Anbo Maariyathae
Aanal Um Anbo Maaraathathu(the) – 2
2. Paninthaen Naan Thuninthaen Sila Manitharukkaaga
Pirar Vaazha Marinaen Oru Pothu Nilamaaga – 2
Naasiyilae Suvaasamulla Manithan Paarvai Mariyathae
Aanal Neer Mattum Ennai Kaanki(n)reer – 2
Neere Ennai Kangira Devan
Neere Ennil Vazhgira Devan
Neera Ennai Uyarththidum Devan
Enthan Elrohi….
Aaraathanai Aaraathanai Aaraathanai
Enthan Elrohi….
Comments are off this post