Elroiy – Nehemiah Song Lyrics

Elroiy Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Nehemiah.

Elroiy Christian Song Lyrics in Tamil

நான் கைவிடப்பட்ட போதும்
என்னை கரம் பிடித்து நடத்தினீர்
நான் துவண்டு போன போதும்
என்னை தோள் மீது சுமந்தீர்

எல் ரோயி, எல் ரோயி
கண்டவரே, காண்பவரே,
காப்பவரே நன்றி,-2

ஆகாரின் கண்ணீரை கண்டவர் நீரே
பெயர்ச் சொல்லி நீரூற்றை தந்தவர் நீரே
எந்தன் கண்ணீரை காண்பவர் நீரே
எனக்காய் யாவையும் தருபவர் நீரே

அன்னாளின் விண்ணப்பத்தை கண்டவர் நீரே
குறைவை நிறைவாக்கி மகிழ செய்தீரே
எந்தன் விண்ணப்பத்தை காண்பவர் நீரே
குறைவெல்லாம் நிறைவாக மாற செய்வீரே

Elroiy Christian Song Lyrics in English

Naan kaividapatta pothum
Ennai karam pidiththu nadaththineer
Naan thuvandu pona pothum
Ennai thol meethu sumantheer

El Royi El Royi
Kandavare, Kanpavare
Kaappavare nandri -2

Aagaarin kanneerai kandavar neere
Peyar solli neerootrai thanthavar neere
Enthan kanneerai kanpavar neere
Enakkaai yaavaiyum tharupavar neere

Annaalin vinnappaththai kandavar neere
Kuraivai niraivaakki magizha seitheere
Enthan vinnappaththai kanpavar neere
Kuraivellaam niraivaaga maara seiveere

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post