Emaya Mudhal Kumari Varae Song Lyrics
Artist
Album
Emaya Mudhal Kumari Varae Tamil Christian Song Lyrics.
Emaya Mudhal Kumari Varae Christian Song in Tamil
இமய முதல் குமரி வரை
சென்றிடுவோம் நாம்
இயேசுவின் சிலுவையை
உயர்த்திடுவோம் நாம் – 2
1. அல்லேலூயா கீதம் பாடி
இரட்சிப்பின் செய்தியைக் கூறி
இயேசுவின் நாமத்தை உயர்த்தி
துதிகள் செலுத்திடுவோம்
சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
உன்னத வாழ்வினிலே – 2
2. உலகமெங்கும் சென்று
இயேசுவின் வார்த்தையைக் கூறி
சீஷரை யாவரும் மாற
இயேசுவின் வழிநடப்போம்
3. விசுவாச வாழ்வில் உயர
விசுவாச ஜீவியம் செய்து
சத்தியத்தில் நாம் நிலைத்து
சிறந்து வாழ்ந்திடுவோம்
4. அற்புதம் செய்வார் இயேசு
அதிசயம் செய்வார் இயேசு
இயேசுவின் நாமத்தில் எங்கும்
சீஷராய் மாற்றிடுவோம்




Comments are off this post