Emil Jebasingh – Anbin Aandavare Song Lyrics

Anbin Aandavare Aathma Amaithi Thantheer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Emil Jebasingh

Anbin Aandavare Aathma Amaithi Thantheer Christian Song Lyrics in Tamil

அன்பின் ஆண்டவரே ஆத்ம அமைதி தந்தீர்
அன்பில் இறுக்கம் பண்பில் ஒழுக்கம்
என்றும் காத்திடுவீர் – இயேசுவே -(2)

1.சொந்தப் பிள்ளையாக எட்டிக் காயுமான
இந்தப் பாவியையும் பங்கம் பாசம் காட்டி
அன்பிதோ துதிப்பேன் அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் -இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர்

2.வாழ்நாள் முடிவுவரை தேவ பணிபுரிவேன்
கள்ளம் கபடு இன்றி கர்த்தர் வழியில் செல்வேன்
அன்பிதோ துதிப்பேன் அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் -இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர்

Anbin Aandavare Aathma Amaithi Thantheer Christian Song Lyrics in English

Anpin aanndavarae aathma amaithi thantheer
Anpil irukkam pannpil olukkam
Entum kaaththiduveer – Yesuvae -(2)

1.Sonthap Pillaiyaaka Ettik kaayumaana
Inthap paaviyaiyum pangam paasam kaatti
Anpitho thuthippaen anpitho makilvaen
Aathma amaithi thantheer -Yesuvae
Aathma amaithi thantheer

2.Vaalnaal mutivuvarai thaeva pannipurivaen
Kallam kapadu inti karththar valiyil selvaen
Anpitho thuthippaen anpitho makilvaen
Aathma amaithi thantheer -Yesuvae
Aathma amaithi thantheer

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post