Emil Jebasingh – Yesuvai Pinpattrum Manithargal Yaar Song Lyrics
Yesuvai Pinpattrum Manithargal Yaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Emil Jebasingh
Yesuvai Pinpattrum Manithargal Yaar Christian Song Lyrics in Tamil
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்,
இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்,
இந்தப் பூவுலகில்
1.சுய வெறுப்பின் கோட்டிற்கு வா–நீ வா
நயமாக அழைக்கிறார் வா–நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா–நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
2.எல்லாவற்றையும் விட்டு வா–நீ வா
எல்லாவற்றையும் விற்று வா–நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா–நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
3.ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா–நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா–நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா–நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
4.பின்பற்ற வருகிறேன் நான்–நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான்–நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்
Yesuvai Pinpattrum Manithargal Yaar Christian Song Lyrics in English
Yesuvai pinpattum manitharkal yaar,
Intha poovulakil?
enthan Yesuvai pinpattum manitharkal yaar,
Intha poovulakil?
1.Suya veruppin kottirku vaa–Nee vaa
Nayamaaka alaikkiraar vaa–Nee vaa
Ulaka maamisa aasai
Veenn enath thalli vittu vaa vaa–Nee vaa
Yesuvai pinpatta vaa—Enthan
2.Ellaavattaiyum vittu vaa–Nee vaa
Ellaavattaiyum vittu vaa–Nee vaa
Pisaasin valaiyil sikki
Paalaay poy vidaathae vaa, vaa–Nee vaa
Yesuvai pinpatta vaa—Enthan
3.Aasaikal anaiththaiyum aliththida vaa–nee vaa
Unnai siluvaiyil pathiththida vaa–Nee vaa
Ichchaiyin valaiyil nee
Sikki vidaathae vaa vaa–nee vaa
Yesuvai pinpatta vaa
4.Pinpatta varukiraen naan–Naanae
Ummai pinpatta varukiraen naan–Naanae
Yesuvae irangidum
Aettidum ennaiyum vanthaen vanthaen
Yesuvai pinpattuvaen
Comments are off this post