En Aandavaa Christian Song Lyrics

Artist
Album

En Aandavaa Ummai Naan Thudhipaen Ummai Endrendrum Naan Vaazhthiduvaen Tamil Christian Song Lyrics From The Album Irangidum Vol 1 Sung By. Joshua Li.

En Aandavaa Christian Song Lyrics in Tamil

என் ஆண்டவா உம்மை நான் துதிப்பேன்
உம்மை என்றென்றும் நான் வாழ்த்திடுவேன் (2)

1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
எதற்கு நான் தாழ்ச்சி அடைவேன்
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீர் அண்டை விடுகிறார்
என் ஆத்துமா உம்மை துதிக்குதே
என் முழு உள்ளத்தால் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
உம்மை நம்பி வாழ்வேன் உம்மை நினைத்து துதிப்பேன்
என் துதிகளில் நீரே வாசம் செய்வீரே

2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
தேவனே என்னோடு என்றும் இருக்கின்றீர்
நல் பாதையை காட்டிடுவீர்
உம் கோலினால் உம் தடியினால்
என்னை தேற்றுவீர் வழி நடத்துவீர்
உம் நாமம் இன்று ஓங்கனுமே
உம் அரசு இன்று வரனுமே

En Aandavaa Christian Song Lyrics in English

En Aandavaa Ummai Naan Thudhipaen
Ummai Endrendrum Naan Vaazhthiduvaen (2)

1. Karthar En Meiparaai Irukkinraar
Etharkku Naan Thaazhchi Aadaiven
Avar Ennai Pullulla Idanggalil Meithu
Amarntha Thanneer Andai Vidugiraar
En Aathumaa Ummai Thuthikuthae
En Muzhu Ullathaal Ummai Sthoththaripen
Ummai Nambi Vaazhven Ummai Ninaithu Thudhipaen
En Thuthigalil Neerae Vaasam Seiveerae

2. Marana Irul Palaaththaakkil Nadanthaalum
Polappukku Bayappadaen
Dhevanae Ennodu Endrum Irukkindreer
Naal Paadhaiyai Kaattiduveer
Um Kolinaal Um Thadiyinaal
Ennai Thaettruveer Vazhi Nadaththuveer
Um Naamam Indru Ongganumae
Um Aarasu Indru Varanumae

Keyboard Chords for En Aandavaa

Other Songs from Irangidum Vol 1 Album

Comments are off this post