En Arugil Vanthu – Wilfin John Song Lyrics

En Arugil Vanthu Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.

En Arugil Vanthu Christian Song Lyrics in Tamil

என் அருகில் வந்து
என் நோய்கள் தீர்த்து
என் சாபம் சுமந்தவரே
யாரும் விசாரிப்பில்லா
தனிமையில் நான் வாடினேன்
வேதனையால் வலியால்
புலம்பலாய் நான் மாறினேன்
நித்திய வழியை எனக்கு தந்து
ஜீவன் எண்ணில் திரும்ப செய்தீர்

1. நெடுவாழ்க்கையோ பயனற்றதோ
கடும்பாதையில் காரிருளோ
ஆயிரம் நாளை விட உம் ஒரு நாள் மேலானது
உம் சிலுவை நிழலில் தஞ்சம் அடைந்தேன்
திரும்பி நான் போகமாட்டேன் – ஏசைய்யா

2. மேலானவன் யாரென்றோ
உம் வார்த்தைப்படி தன்னை காத்தவனே
உம் கூடார மறைவினிலே என்றும் நான் தங்கிடுவேன்
பெலன் தாருமே என் ஏசுவே உம் பனி செய்திடவே – ஏசுவே

3. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்தி நான் பாடிடுவேன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
குறைவெல்லாம் மறைந்திடுமே
நீர் என்னை நடத்தும்போது – ஏசைய்யா

En Arugil Vanthu Christian Song Lyrics in English

En Arugil Vandhu
En Noigal Theerthu
En Sabam Sumandhavare
Yarum Visarippilla
Thanimaiyil Naan Vaadinaen
Vaedhanaiyal Valiyal
Pulambalai Naan Marinen
Nithiya Vazhiya Enaku Thandhu
Jeevan Ennil Thriumba Seidheer

1. Neduvazhkkaiyo Payanatradho
Kadum Padhaiyil Kaarirulo
Ayiram Naalai Vida
Um Oru Naal Maelanadhu
Um Siluvai Nizhalil Thanjam Adaindhaen
Thirumbi Naan Pogamaten – Yesaiya

2. Maelanavan Yarandro
Um Varthaippadi Thannai Kathavane
Um Koodara Maraivinilae
Endrum Naan Thangiduvaen
Belan Tharumae En Yesuvae
Um Pani Seidhidavae – Yesuvae

3. Vazhnaalellam Um Naamam
Vazhthi Naan Paadiduvaen
Enakaga Yavaiyumae Seidhu Mudithavare
Kurivu Ellam Maraindhidumae
Neer Ennai Nadaththumbodhu – Yesaiya

Keyboard Chords for En Arugil Vanthu

Other Songs from Anbin Aazham Ariveno Vol 1 Album

Comments are off this post