En Arumai Yesuvukku Lyrics
En Arumai Yesuvukku En Vazhkkai Arppanam Anratam Ennai Nataththitum Avar Paththathil Arppanam Tamil Christian Song Lyrics Sung By. Rev.R. Vincent Sekhar.
En Arumai Yesuvukku Christian Song in Tamil
என் அருமை இயேசுவுக்கு
என் வாழ்க்கை அர்ப்பணம்
அன்றாடம் என்னை நடத்திடும்
அவர் பாத்ததில் அர்ப்பணம்
அவர் பாத்ததில் அர்ப்பணம்
1. சேரக் கூடாத ஒளியில்
அவர் வாசம் செய்பவர்
என்னோடு வாசம் செய்திடவே
மகிமை துறந்தவர்
2. துயரங்கள் வந்த நேரம்
என் நண்பராய் ஆனவர்
துன்பங்கள் சூழ்ந்த நாளில்
என் துணையாய் இருப்பவர்
3. கடைசி நாட்கள் வரையில்
கண்மணி போல் காப்பவர்
காலங்கள் மாறினாலும்
என்னோடு இருப்பவர்
En Arumai Yesuvukku Christian Song in English
En Arumai Iyesuvukku
En Vazhkkai Arppanam
Anratam Ennai Nataththitum
Avar Paththathil Arppanam
Avar Paththathil Arppanam
1. Serak Kutatha Oliyil
Avar Vasam Seypavar
Ennotu Vasam Seythitave
Makimai Thuranthavar
2. Thuyarangkal Vantha Neram
En Nanparay Aanavar
Thunpangkal Suzhntha Nalil
En Thunaiyay Iruppavar
3. Kataisi Natkal Varaiyil
Kanmani Pol Kappavar
Kalangkal Marinalum
Ennotu Iruppavar
Keyboard Chords for En Arumai Yesuvukku
Comments are off this post