En Azhage – Angeline Albert Song Lyrics
En Azhage Ummai Aaradhipen Yesuvae Ummai Uyardhuven Paadhathin Tamil Christian Song Lyrics Sung By. Angeline Albert.
En Azhage Christian Song Lyrics in Tamil
Pre Chorus
என் அழகே உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை உயர்த்துவேன்
பாதத்தின் தழும்புகள் கண்டேன்
Chorus
உம் அன்பைக் கண்டேன் – உம்
அழகைக் கண்டேன் – உம்
மகிமை கண்டேன் – உம்
வழியைக் கண்டேன் – உம்
உன்னை கண்டேன் உன்
இரக்கம் கண்டேன்
திரியேகம் கண்டேன் – நாள்
வணங்கி நின்றேன் ….
Verse 1
உம் மடியில் நான் சாய்ந்திடுவேன்
உள்ளங்கைகளில் வரைந்தவரே!!
உம் வார்த்தையில் அச்சம் கொண்டேன்
உம் பாதையை முன் வைத்தேன்
வந்தனம்…. வந்தனம்… வந்தனமே…
Verse 2
உம் வஸ்திரத்தின் வல்லமையால்
நான் பூரண சுகத்தைப் பெற்றேன்..
உம் அழகான முகம் கண்டதால்
என் துயரங்கள் மறைந்து போனதே……
Verse 3
உம் கரம் நீட்டி ஊழியத்திற்கு
என்னை அழைத்ததில் உறுதி கொண்டேன்..
உம் அன்பை தரணி எங்கும் கூறுவேன்
இதற்காகவே நிலை கொண்டேன்..
வந்தனம்… வந்தனம்… வந்தனமே
En Azhage Christian Song Lyrics in English
Pre Chorus
En Azhage Ummai Aaradhipen
Yesuvae Ummai Uyardhuven
Paadhathin Thazhumbugal Kandean
Chorus
Um Anbai Kandean – Um
Azhagai Kandean – Um
Magimai Kandean- Um
Vazhiyai Kandean – Um
Unmai Kandean – Um
Irakkam Kandean
Thiriyegam Kandean – Naan
Vanangi Nindrean.
Verse 1
Um Madiyil Naan Saaindhiduven
Ullangaigalil Varaindhavarae!!
Um Vaarthaiyil Acham Kondean
Um Padhaiyai Mun Vaidhen
Vandhanam… Vandhanam.. Vandhanamae…
Verse 2
Um Vasthirathin Vallamaiyaal
Naan Poorana Sugadhai Pettrean..
Um Azhagana Mugam Kandathal
En Thuyarangal Maraindhu Ponathae…
Verse 3
Um Karam Neeti Uhzhiyathirkku
Ennai Azhaidhathil Uruthi Kondean…
Um Anbai Tharani Yengum Kooruven
Idhakagavae Nilai Kondean.
Vandhanam… Vandhanam… Vandhanamae
Comments are off this post