En Azhukural Song Lyrics
En Azhukural Umakku Ketkattumae En Katharuthal Song Lyrics in Tamil and English Sung By. Eva.Deepak Timothy.
En Azhukural Christian Song Lyrics in Tamil
என் அழுகுரல் உமக்கு கேட்கட்டுமே
என் கதறுதல் உம் சமூகம் எட்டட்டுமே (2)
என் தேசம் அழிகின்றதே
என் ஜனம் துடிக்கின்றதே
மன்னித்து மனமிரங்கும்
மண்ணென்று நினைவு கூறும்
1. உதிர்ந்திடும் பூக்கள் போலவே
உயிரெல்லாம் உதிர்ந்து போகுதே (2)
உருகிடும் மெழுகைப்போலவே
உள்ளமெல்லாம் கரைந்து போகுதே (2)
2. மருத்துவம் திகைத்துப் போனதே
மா ஞானம் தோற்றுப் போனதே (2)
மாதேவா உந்தன் பாதமே
மனுக்குலம் நம்பும் தஞ்சமே (2)
En Azhukural Christian Song Lyrics in English
En Azhukural Umakku Ketkattumae
En Katharuthal Um Samugam Ettattumae (2)
En Desam Azhikintrathae
En Jenam Thudikkintrathae
Mannithu Manamirankum
Mannendru Ninaivu Koorum
1. Uthirnthidum Pookkal Polavae
Uyirellam Uthirnthu Poguthae (2)
Urukidum Mezhugai Polavae
Ullamellam Karaindhu Poguthae (2)
2. Maruthuvam Thigaithu Ponathae
Maa Gnanam Thottru Ponathae (2)
Maa Deva Undhan Paadhamae
Manukkulam Nambum Thanjamae (2)
Comments are off this post