En Belan Neerae Christian Song Lyrics
En Belan Neerae Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Innaiyilla Naamam Vol 5 Sung By. Saral Navaroji.
En Belan Neerae Christian Song Lyrics in Tamil
Chorus
என் பெலன் நீரே எனதேசு ராஜா
எனக்காக மாண்டீர் என் மீட்பரானீர்
Pre Chorus
இரட்சிப்பின் அதிபதி உபத்திரமடைந்தீரே
மகிமையிலே தம் பிள்ளைகளை
மேலோகம் சேர்க்க வாருமே
1. மாயலோகம் இதை வெறுத்தேனே
மறுமையில் நல்ல பங்கடைய
தம் திருப்பாதம் சேர்வதே போதும்
தாமதம் வேண்டாம் துரிதம் நீர் வாரும்
2. வாஞ்சையோடே உம்மை அழைத்தேனே
வருகையில் சேர காத்திருப்பேன்
நினையாத நேரம் வருவேன் என்றீரே
நிதம் உம்மை நினைத்தேன் விரைந்தே நீர் வாரும்
3. வாக்கு தந்தீர் இது நிறைவேறும்
வானமும் பூமி மாறினாலும்
அழைப்பு மாறாதே அன்பு நீங்காதே
ஆத்ம மணாளனே தீவிரம் வாரும்
4. பூரிப்போடே பூரிகையும் ஊத
பிரதான தூதன் ஆயத்தமே
ஆவியில் கண்டேன் ஆனந்தங் கொண்டேன்
ஆரவாரத்தோடே வேகம் நீர் வாரும்
5. எந்தன் தேகம் மறுரூபமாக
விந்தையாய் மேலே நான் பறப்பேன்
இந்த விஸ்வாசம் ஆவலும் பொங்க
சிந்தித்து தவித்தேன் சீக்கிரம் நீர் வாரும்
En Belan Neerae Christian Song Lyrics in English
Chorus
En Belan Neerae Enatheasu Raja
Enakaga Maandeer En Meetparaner
Pre Chorus
Ratchipin Athipathi Upatheeramadaitheerae
Magimaiyilae Tham Pillaigalai
Melogam Serkka Varumae
1. Maayalogam Ithai Veruthaenae
Marumaiyil Nall Pangadaiya
Tham Thirupaadam Servathae Pothum
Thamatham Vendam Thuritham Neer Vaarum
2. Vanjaiyodu Ummai Azhaithenae
Varugaiyil Sera Kaathirupen
Ninaiyatha Naeram Varuven Entrirae
Nitham Ummai Ninaithen Virainthae Neer Vaarum
3. Vakku Thantheer Ithu Niraiverum
Vaanamum Boomi Maarinalum
Azhaipu Maaraathae Anabu Neenkatae
Aathma Manalanae Theeviram Vaarum
4. Puripodae Purigaiyum Udha
Pirathana Thuthan Aayathamae
Aaviyilae Kandean Aanantha Konden
Aaravarathodae Vegam Neer Vaarum
5. Enthan Thegam Marurupamaga
Vinthaiyai Mealae Naan Parapaen
Intha Visvasam Avalum Ponga
Sinthithu Thavithen Seekiram Neer Vaarum
Keyboard Chords for En Belan Neerae
Comments are off this post