En Desam Azhivatharkku Song Lyrics
En Desam Azhivatharkku Naan Thaanae Karanam En Janam Madivatharkkum Naan Thaanae Kaaranam Tamil Christian Song Lyrics Sung By. Bro.Mohan.S.Abraham.
En Desam Azhivatharkku Christian Song in Tamil
என் தேசம் அழிவதற்கு
நான் தானே கரணம்
என் ஜனம் மடிவதற்கும்
நான் தானே காரணம்
நான் ஜெபிக்காததால்
தேசம் அழிகின்றதே
திறப்பில் நிற்காததால்
என் ஜனம் மடிகின்றதே
1. என சூழ்நிலையை பார்த்து
நான் ஜெபிக்க மறந்ததால் – சுனாமி
தேசத்தையே வாரி கொண்டதே – 2
2. என் சுயநலத்தை பார்த்து
நான் ஜெபிக்க மறந்ததால் – சூறாவளி
தேசத்தையே புரட்டி போட்டதே – 2
3. என் சுகத்தை மட்டும் பார்த்து
நான் தூங்கி கழித்ததால் – பூகம்பம்
தேசத்தையே சிதைத்து போட்டதே – 2
4. தேவ பாரம் அறியாமல்
நான் அலைந்ததால் – தேசத்தில்
பாவங்கள் பெருகி போனதே – 2
En Desam Azhivatharkku Christian Song in English
En Desam Azhivatharkku
Naan Thaanae Karanam
En Janam Madivatharkkum
Naan Thaanae Kaaranam
Naan Jebikaathathaal
Desam Azhikindrathae
Thirappil Nirkaathathaal
En Janam Madikindrathae
1. Ena Suzhnilaiyai Paarththu
Naan Jebikka Maranthathaal – Sunami
Desaththaiyae Vaari Kondathae – 2
2. En Suyanalaththai Paarththu
Naan Jebikka Maranthathaal – Sooraavazhi
Desaththaiyae Puratti Pottathae – 2
3. En Sugaththai Mattum Paarththu
Naan Thoongi Kazhiththathaal – Poogambam
Desaththaiyae Sithaiththu Pottathae – 2
4. Deva Paaram Ariyaamal
Naan Alainthathaal – Desaththil
Paavagal Perugi Ponathae – 2
Comments are off this post